tag:blogger.com,1999:blog-39157785546188300222024-03-13T04:08:24.215+01:00Heritage Tunes | மண்ணின் குரல்Dr.K.Subashinihttp://www.blogger.com/profile/16942963296207095486noreply@blogger.comBlogger267125tag:blogger.com,1999:blog-3915778554618830022.post-68990403814105499202019-08-11T12:37:00.003+02:002019-08-11T12:37:52.761+02:00இடையன்வயல் கோபாலமடத்துச் செப்பேடு
ரகுநாத கிழவன் சேதுபதியின் மனைவி காதலி நாச்சியார் என்பவருடைய செப்பேடு இது. கி.பி.1709ல் எழுதப்பட்டது. இராமநாதபுரம் அருகே செயினர்பள்ளி எனக் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் இருப்பது இடையன்வயல் கோபாலமடம் ஆகும். இராமேச்சுரம் செல்லும் பாதயாத்திரிகர் இங்கே தங்கிச் செல்வதற்காகவும், யாத்திரிகர்களுக்கு நீர்மோர் வழங்குவதற்கும் இந்த மடத்தை இராமநாதபுரம் மன்னர் கிழவன் ரெகுநாத சேதுபதி அவர்கள் இடையன்வயல் அம்பலம் அவர்களுக்குத் தானமாக வழங்கியுள்ளார். இதற்கானச் செப்புப் பட்டயம் தான் இது.
இதில் என்ன செய்தி இருக்கின்றது எனத் தெரியாமல் யாரோ மந்திரத்தை எழுதி வைத்திருக்கின்றார்கள் என இவர்கள் மாமியார் பழைய வியாபாரிகள் சங்கத்தில் தூக்கிப் போட போன போது இதில் ஏதேனும் முக்கியச் செய்தி இருக்கும் பத்திரப்படுத்தலாம் என எடுத்து வைத்திருக்கின்றார். இவரது மாமியாரோ இது ஏதோ சொத்து விபரங்களைச் சொல்கின்றதோ என சந்தேகத்தில் இவருக்கு வாசிக்கவும் தரவில்லையாம். மாமியாரிடமிருந்து இதனை பெற்று வாசிப்பதற்கு தான் மேற்கொண்ட முயற்சிகளை இவர் விவரிப்பது கேட்பவர்களுக்கு ஒரு சுவாரசியமான கதையாக இருக்கும்.
எப்படி தனது குடும்பத்திலேயே தடைகளைத் தாண்டி இந்தச் செப்பேட்டை வாசித்து முடித்தார். ஒரு வருட காலம் இந்தச் செப்பேட்டை வாசிக்க அவர் செய்த முயற்சிகள், ஏற்பட்ட தடைகள், கிழவன் சேதுபதி இறந்த போது அவரது மனைவியர் 47 பேரும் அவரது இறந்த உடலைச் சுற்றி வந்து நெருப்பில் விழுந்து உடன்கட்டை ஏறியிருக்கின்றனர். அவர்களில் ஒரு மனைவி சாக விருப்பம் இல்லாமல் தப்பிக்க முயன்றும் அவரையும் காவலாளிகள் நெருப்பில் தூக்கிப் போட்டிருக்கின்றனர். இப்படி பல சுவாரசியமான செய்திகளை இந்தப் பேட்டியில் சொல்கிறார்.
இந்தப் பதிவில் சொல்லப்படுவது போல நம்மில் பலரது வீடுகளில் உள்ள பழைய இரும்புப் பெட்டிகளிலும் குடும்ப பாரம்பரிய பைகளிலும் முக்கிய ஆவணங்கள் இருக்கலாம். எல்லாமே சொத்து விபரங்கள் தான் என நினைத்து யாருக்கும் காட்டாமல் வைத்திருப்பதை விட்டு பெச்சேடுகள் வாசிப்போரை அணுகி அறிந்தால் அவற்றில் உள்ள வரலாற்றுச் செய்திகளை நாம் அறிந்து கொள்ளலாம் அல்லவா.
ஒலிப்பதிவை கேட்க - இங்கே அழுத்தவும்
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
Dr.K.Subashinihttp://www.blogger.com/profile/16942963296207095486noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-3915778554618830022.post-86964424076917538832019-01-06T11:45:00.003+01:002019-01-06T11:45:45.359+01:00தினம் ஒரு இலக்கியம் அறிவோம்! 18பவள சங்கரிhttp://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3915778554618830022.post-69786880696210909382019-01-06T11:45:00.001+01:002019-01-06T11:45:40.721+01:00தினம் ஒரு இலக்கியம் அறிவோம்! 18பவள சங்கரிhttp://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3915778554618830022.post-90986859144365086182017-10-07T21:39:00.000+02:002017-10-07T21:39:16.788+02:00கொங்கு தமிழ் - 3. வண்டி
பழமை பேசி வழங்கும் கொங்கு தமிழ் வழக்கில் அமைந்த ஒரு நாட்டுப்புறக்கதை.
கதையைக் கேட்க இங்கே அழுத்தவும்.
Dr.K.Subashinihttp://www.blogger.com/profile/16942963296207095486noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3915778554618830022.post-43285005233563581962017-10-05T21:30:00.001+02:002017-10-05T21:34:12.793+02:00கொங்கு தமிழ் - 2. பவளமணி
பழமை பேசி வழங்கும் கொங்கு தமிழ் வழக்கில் அமைந்த ஒரு நாட்டுப்புறக்கதை.
கதையைக் கேட்க இங்கே அழுத்தவும்
Dr.K.Subashinihttp://www.blogger.com/profile/16942963296207095486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3915778554618830022.post-51118168957195960322017-10-03T17:55:00.002+02:002017-10-03T17:59:47.423+02:00கொங்கு தமிழ் - பகட்டுக்கு இரவல்
பழமை பேசி வழங்கும் கொங்கு தமிழ் வழக்கில் அமைந்த ஒரு நாட்டுப்புறக்கதை.
கதையைக் கேட்க இங்கே அழுத்தவும்.
Dr.K.Subashinihttp://www.blogger.com/profile/16942963296207095486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3915778554618830022.post-73074445962118532902017-05-19T14:00:00.001+02:002017-05-19T14:00:47.602+02:00வெற்றிக்கனியை எட்டிப் பறிப்போமா (6)பவள சங்கரிhttp://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3915778554618830022.post-19969168592579656732017-05-12T13:33:00.003+02:002017-05-12T13:33:35.794+02:00வெற்றிக்கனியை எட்டிப்பறிபோமா? (5)பவள சங்கரிhttp://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3915778554618830022.post-51516975420137405472017-05-12T13:33:00.001+02:002017-05-12T13:33:22.973+02:00வெற்றிக்கனியை எட்டிப்பறிபோமா? (5)பவள சங்கரிhttp://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3915778554618830022.post-59149593983506162192017-05-12T12:41:00.001+02:002017-05-12T12:41:25.699+02:00வெற்றிக்கனியை எட்டிப்பறிப்போமா? (3)பவள சங்கரிhttp://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3915778554618830022.post-3658112383201267482017-05-08T11:24:00.001+02:002017-05-08T11:24:57.501+02:00வெற்றிக்கனியை எட்டிப்பறிப்போமா? (3)பவள சங்கரிhttp://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3915778554618830022.post-68380433841218408762017-05-04T12:20:00.001+02:002017-05-04T12:20:07.778+02:00அடடா .. டென்சன் பார்ட்டியா நீங்கள்?பவள சங்கரிhttp://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3915778554618830022.post-22638884143199654372017-05-04T12:19:00.001+02:002017-05-04T12:19:20.026+02:0030 நொடிகளில் வெற்றி !பவள சங்கரிhttp://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3915778554618830022.post-75649386650533507912017-05-04T12:18:00.003+02:002017-05-04T12:18:47.454+02:00வெற்றிக்கனியை எட்டிப்பறிப்போமா? (1)பவள சங்கரிhttp://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3915778554618830022.post-1742513171028890042017-05-04T12:18:00.001+02:002017-05-04T12:18:11.137+02:00வெற்றிக்கனியை எட்டிப்பறிப்போமா?(2)பவள சங்கரிhttp://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3915778554618830022.post-41174381574423624762017-03-29T22:35:00.001+02:002017-03-29T22:36:01.315+02:00தமிழ் மரபு அறக்கட்டளை - SBS வானொலி பேட்டி
Dr.K.Subashinihttp://www.blogger.com/profile/16942963296207095486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3915778554618830022.post-44397429177116138332017-03-17T22:44:00.002+01:002017-03-17T22:45:04.922+01:00வட்டார வழக்கு: திருநெல்வேலி பேச்சு வழக்கு - பகுதி 4
வணக்கம்.
நெல்லை வட்டார வழக்கு இனிமையானது அதில் உள்ள சிறப்பான மேலும் சில சொற்களை நமக்காக வழங்குகின்றார் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் திரு.ஆமோஸ் நவீன் இளையராஜா.
பதிவினைக் கேட்க!
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
Dr.K.Subashinihttp://www.blogger.com/profile/16942963296207095486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3915778554618830022.post-3030475860527738572017-03-12T13:57:00.003+01:002017-03-17T22:44:52.550+01:00வட்டார வழக்கு - ஒப்பாரிப் பாடல்கள் -ஆண் பாடகர்
வணக்கம்.
ஒப்பாரிப் பாடல்கள் வழி வழியாய் தமிழர் பாரம்பரியத்தில் வருகின்ற ஒரு கலை. பொதுவாக இறந்தோர் இல்லங்களில் வயதான பெண்கள் ஒப்பாரிப் பாடல்களைப் பாடுவர். ஆனால் வித்தியாசமாக ஆண் ஒருவர் ஒப்பாரிப் பாடலை பாடுவதை இப்பதிவில் கேட்கலாம்.
இந்தியாவின் மிகப் பழைமையான மாநகராட்சியான மெட்ராஸ் பட்டிணத்தின் வட சென்னையில் வாழும் மக்களிடையே நிலவும் வாய் மொழிப் பதிவு இது. மரண நிகழ்வில் பாடப்படும் பட்டினத்தார் பாடல்கள் இதில் முக்கியத்துவம் பெருகின்றன.
பூதவுடலை எடுக்கும்போதும், இடுகாட்டிற்குக் கொண்டு போகும் வழியிலும், இடுகாட்டின் நுழை வாயிலில் உள்ள அரிச்சந்திரன் கோயிலின் முன்னேயும், பின்பு பிணத்தைப் புதைக்கும்போதும் ஏராளமான பாடல்கள் பாடப்படுகின்றன. அந்தப் பாடல்கள் பெரும்பாலும் பட்டினத்தார் பாடல்களாக இருக்கின்றன. அந்த பாடல்களின் சிறப்பு அவற்றைக் கேட்கும் போது புலப்படும். அந்தப் பாடல்களை அவர்கள் ஒப்பாரிப் பாடல்களாவும் சடங்குப் பாடல்களாவும் கருதுகின்றனர்.
குறிப்பு. இந்த ஒலிப்பதிவுகளையும் புகைப்படங்களையும் நமக்கு வழங்கிய திரு.கௌதம சன்னா அவர்களுக்கு நமது நன்றி.
பாடல் பதிவு 1
பாடல் பதிவு 2
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
Dr.K.Subashinihttp://www.blogger.com/profile/16942963296207095486noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3915778554618830022.post-65689098316774584222017-03-12T12:57:00.002+01:002017-03-12T12:57:37.066+01:00வட்டார வழக்கு: நகரத்தார் பேச்சு வழக்கு - பகுதி 3
வணக்கம்.
இந்தப் பதிவில் திருமதி.விசாலாட்சி வேலு, நகரத்தார் வழக்கில் பாடப்படும் சில பாடல்களைப் பற்றி விவரிக்கின்றார்.
கிராமிய பாடல்கள் என்றாலே எளிமையும் அழகும் நிறைந்திருக்கும் தானே. சின்னச் சின்னப் பாடல்கள் தாம் என்றாலும் இவையும் மறக்கப்படும் சூழல் உருவாகிக்கொண்டிருப்பதைத் தானே காண்கின்றோம்!
பதிவைக் கேட்க!
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
Dr.K.Subashinihttp://www.blogger.com/profile/16942963296207095486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3915778554618830022.post-56209119179553772262017-03-11T02:40:00.001+01:002017-03-11T02:40:51.665+01:00வர்ண ஆடை குழலூதிபவள சங்கரிhttp://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3915778554618830022.post-20582181835100192012017-03-09T22:15:00.000+01:002017-03-09T22:15:34.298+01:00வட்டார வழக்கு: நகரத்தார் பேச்சு வழக்கு - பகுதி 2
இந்தப் பதிவில் திருமதி.விசாலாட்சி வேலு, நகரத்தார் வழக்கில் உள்ள பண்டிகைகள் பற்றியும் அப்பண்டிகைகளின் போது செய்யப்படும் உணவு பதார்த்தங்கள் பற்றியும் சொல்கின்றார்.
பொதுவான பேச்சு வழக்கில் கேட்டிராத பல சொற்கள் இதில் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருப்பதை இப்பதிவைக் கேட்கும் போது உணரலாம்.
பதிவைக் கேட்க!
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
Dr.K.Subashinihttp://www.blogger.com/profile/16942963296207095486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3915778554618830022.post-32636085363487855592017-03-08T21:20:00.002+01:002017-03-08T21:26:16.648+01:00வட்டார வழக்கு: நகரத்தார் பேச்சு வழக்கு - பகுதி 1
காரைக்குடி, தேவகோட்டை, கானாடுகாத்தான், இப்படி நகரத்தார் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் நகரத்தார் வட்டார வழக்கினை மக்கள் பேசும் போது கேட்டிருப்போம். இன்றோ நகரத்தார்கள் மலேசியா, சிங்கை, பர்மா என்று மட்டுமல்லாமல் அமெரிக்கா ஐரோப்பா என பல நாடுகளிலும் வசிக்கின்றார்கள். நகரத்தார் பேச்சு வழக்கு இங்கேயும் அவ்வப்போது கேட்கத்தான் முடிகின்றது.
வட அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் வசிக்கும் திருமதி.விசாலாட்சி வேலு தமிழகத்தின் அரிமளத்தில் பிறந்து வளர்ந்தவர். இன்றும் மிக இயல்பாக நகரத்தார் தமிழில் உரையாடும் திறனோடு இருக்கின்றார்.
அவர் நகரத்தார் பேச்சு வழக்கிலேயே செட்டி நாட்டு மக்களிடையே உறவு முறைகளை எப்படி பெயரிட்டு அழைப்பர் என்பதனை விளக்குகின்றார்.
பதிவினைக் கேட்க!
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
Dr.K.Subashinihttp://www.blogger.com/profile/16942963296207095486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3915778554618830022.post-31221964762470538812017-03-03T21:02:00.000+01:002017-03-03T21:20:29.296+01:0021.1.2017 - கோலாலம்பூரில் நடைபெற்ற த.ம.அ கருத்தரங்கம்
2017ம் ஆண்டின் முதல் நிகழ்வாக "பண்பாட்டு மீட்சிக்கான தேடல் - பன்னாட்டுப் பார்வையில்" என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தோம். தமிழர் பண்பாட்டில் இறையியல் கூறுகளை மையப்படுத்தி இந்த ஒரு நாள் கருத்தரங்கு திட்டமிடப்பட்டிருந்தது. இளம் தலைமுறையினர் அதிகமாகக் கலந்து கொள்ளும் வகையில் பல்கலைக்கழகத்திலும் கல்லூரிகளிலும் இந்த நிகழ்ச்சி தொடர்பாக செய்திகள் பரிமாறப்பட்டதால் அதிகமான இளைஞர்கள் இந்தக் கருத்தரங்கில் வந்து கலந்து கொள்ள வாய்ப்பு அமைந்தது.
இக்கருத்தரங்கில் நான்கு வெவ்வேறு தலைப்புக்களில் சொற்பொழிவாளர்களது உரைகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.
முதல் சொற்பொழிவு தமிழ் பௌத்தம் பற்றியது. தமிழகத்திலிருந்து வருகை செய்திருந்த எழுத்தாளர்.திரு.கௌதம சன்னா அவர்கள் இந்தச் சொற்பொழிவை வழங்கினார். தமது உரையில் புத்தரின் வரலாறு தொடர்பான செய்திகளிலிருந்து தொடங்கி, அவர் அரண்மனையிலிருந்து வெளியேறியமைக்கான, வழக்கில் இருக்கும் கதைக்கு முற்றிலும் மாறுபாடான ஒரு கருத்தினை முன் வைத்து புதிய தகவல்களை வழங்கினார். புத்தரின் கொள்கைகள், அவரது துறவு அது தொடர்பான தேடல்கள், புத்தமத பிரிவுகள், தமிழில் உள்ள புத்த இலக்கியங்கள், பாலி மொழி தொடர்பான தகவல்கள் மட்டுமன்றி இன்று தமிழர் வாழ்வியலில் வழக்கில் இருக்கும் சடங்குகள், சம்பிரதாயங்கள், வழிபாட்டு முறைகளில் கலந்திருக்கும் பௌத்தத்தின் தாக்கம் பற்றியும் அவரது சொற்பொழிவு அமைந்திருந்தது. முற்றிலும் மாறுபட்ட வகையில் அமைந்திருந்த இச்சொற்பொழிவு, வந்திருந்த பார்வையாளர் மத்தியில் குறிப்பிடத்தக்க கேள்விகளை எழுப்பியதோடு தமிழ் மண்ணில் மட்டுமன்றி மலேசிய சூழலிலும் பௌத்தத்தின் தாக்கம் பற்றி விரிவான ஆய்வுகள் நிச்சயம் தேவை என்பதை உறுதி செய்வதாக அமைந்திருந்தது.
உரையைக் கேட்க!
இதனைத் தொடர்ந்து எனது சொற்பொழிவு இடம்பெற்றது. தமிழர் வழிபாட்டில் மிக முக்கிய பங்கு வகிக்கும் குல தெய்வ வழிபாடு பற்றியும் நாட்டார் வழிபாட்டில் இடம்பெறும் தெய்வங்கள் பற்றியும் இந்த உரையில் தகவல்கள் வழங்கினேன். தமிழகத்துக்கான எனது களப்பணிகளுக்கான பயணங்களில் நான் சேகரித்த நாட்டார் வழிபாட்டில் இடம்பெறும் தெய்வங்கள் பற்றிய புகைப்படங்களுடன் கூடிய விபரங்களை வழங்கினேன். இதில் சாமிகள் பற்றிய பின்னணியில் இருக்கும் கதைகள், செவி வழிச்செய்திகள், சடங்குகள், வழிபாட்டு முறைகள் என்பன பற்றிய செய்திகளையும் வழங்கினேன். தமிழகத்திலிருந்து அன்றைய மலாயாவிற்குப் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்கள் குலதெய்வ வழிபாடுகளை தாங்கள் புலம்பெயர்ந்த மலாயாவிலும் ஏற்படுத்தி, இன்று அக்கோயில்கள் பெரிய அளவில் மக்களால் வழிபடப்படும் நிலை இருப்பதையும் எனது சொற்பொழிவில் பகிர்ந்து கொண்டேன்.
உரையைக் கேட்க!
மதிய அமர்வில் முதல் பேச்சாளராக பேரா.நா.கண்ணன் தனது கட்டுரையை வழங்கினார். பன்முகத்தன்மையில் எவ்வாறு சங்க இலக்கியம் தொடங்கி தமிழர் வாழ்வில் வழிபாட்டுக் கூறுகள் அமைந்தன என்பதை சுட்டிக் காட்டுவதாக அவரது சொற்பொழிவு அமைந்தது. பக்தி நிலை பற்றி விரிவாகத் தனது சொற்பொழிவில் விளக்கம் அளித்தார். அத்தோடு வைஷ்ணவ பாரம்பரியத்தில் பக்தி நிலை பற்றி குறிப்பிட்டு ஸ்ரீ ராமானுசரின் சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களையும் முன் வைத்து தனது சொற்பொழிவை நிகழ்த்தினார்.
உரையைக் கேட்க!
இந்தக் கருத்தரங்கில் இறுதி சொற்பொழிவாக அமைந்தது திரு.ஒரிசா பாலு அவர்களின் வள்ளலார் பற்றிய ஆய்வுரை. வள்ளலாரின் சன்மார்க்க கருத்துக்களை எளியத் தமிழில் வந்திருந்தோர் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவாக தனது உரையில் விளக்கமளித்தார். வாடிய பயிரைக் கண்டபோது வாடிய வள்ளலாரைப் போலவே தற்சமயம் தமது பயிர்கள் காய்ந்து கருகி மடிவதைக் கண்டு மனம் தாளாது மடிந்த தமிழக விவசாயிகளைத் தனது உரையில் நினைவு கூர்ந்தார். வள்ளலாரின் முதல் ஐந்து திருமுறைகளை விட ஆறாம் திருமுறையை வாசிப்பதிலும் அதனைப் புரிந்து கொள்வதிலும் நாம் ஆர்வம் காட்ட வேண்டும் என்ற தன் கருத்தை முன் வைத்ததோடு வள்ளலாரை இறைவனாகப் பார்க்காமல் நல்ல சக மனிதராக, வழிகாட்டியாகப் பார்த்தால் அவரது கருத்துக்களைப் புரிந்து கொள்ளலாம் என்ற அருமையான கருத்தையும் முன் வைத்தார்.
உரையைக் கேட்க!
[தமிழ் மரபு அறக்கட்டளை]
Dr.K.Subashinihttp://www.blogger.com/profile/16942963296207095486noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3915778554618830022.post-24272726732114132942017-03-01T19:00:00.000+01:002017-03-02T09:05:41.379+01:00வட்டார வழக்கு: திருநெல்வேலி பேச்சு வழக்கு - பகுதி 3
நெல்லை சீமையிலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் அண்ணாச்சி இரா.நாறும்பூநாதன் அவர்கள் குரலில் நெல்லைத் தமிழ்ச்சொற்களுக்கான விளக்கம் அளிக்கின்றார். பதிவின் மூன்றாம் பகுதி இன்று வெளியிடப்படுகின்றது.
பதிவினைக் கேட்க செல்க !
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
Dr.K.Subashinihttp://www.blogger.com/profile/16942963296207095486noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3915778554618830022.post-59911032385822624812017-02-27T21:55:00.000+01:002017-02-27T21:55:08.861+01:00வட்டார வழக்கு: திருநெல்வேலி பேச்சு வழக்கு - பகுதி 2
நெல்லை சீமையிலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் அண்ணாச்சி இரா.நாறும்பூநாதன் அவர்கள் குரலில் நெல்லைத் தமிழ்ச்சொற்களுக்கான விளக்கம் அளிக்கின்றார். பதிவின் இரண்டாம் பகுதி இன்று வெளியிடப்படுகின்றது.
பதிவினைக் கேட்க செல்க !
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
Dr.K.Subashinihttp://www.blogger.com/profile/16942963296207095486noreply@blogger.com0