Voice of THF-மண்ணின் குரல்

மண்ணின் குரல்

Voice of Tamil Heritage

அறிமுகம் சுபாஷினி கனகசுந்தரம், ஜெர்மனிசுபாஷினி கனகசுந்தரம் ஒரு மென்பொருள் தொழில்நுட்ப அறிஞர். மலேசிய பினாங் மாநிலத்தைச் சேர்ந்த அவர் அங்கு பல கல்விச் சேவைகள் செய்த பின் பட்ட மேற்படிப்பிற்கு ஜெர்மன் சென்று தற்போது அங்கு பணிபுரிகிறார். தமிழ் மரபு அறக்கட்டளையின் ஸ்தாபகர்களில் ஒருவரும், அதன் வலைக்குருவும் இவரே. அவர் மண்ணின் குரல் எனும் இப்பகுதியை உருவாக்கி அதை இங்கு அறிமுகம் செய்கிறார்.


Welcome to the Voice of Tamil Heritage

Voice of Tamil Heritage is the newest blog from Tamil Heritage Foundation to display its involvement in Tamil Heritage e-preservation. This new blog will speak and network all audio resources of Tamil Heritage.

If you find an interesting website with Tamil Heritage Material, especially music (vocal, instrumental) please inform us by sending us an email.
Visit our contact section and send us the information.

[we have separate blogs for Heritage Images and Heritage Audiovisuals where you can archive your "photo/scanned images from old books/paintings" and video clips of any cultural event (example: ceremonies at home, private music/dance recitals, village festivals, temple festivals etc.)]


If you have an essay of your own or a reproduction from another site, please forward it us using the same facility. Do not forget to quote the original source, as Tamil Heritage Foundation respects Intellecual Property Rights. We want to always acknowledge the person or the original source in our site.

We plan to introduce as much original music/voice/instrumental in this blog as possible. Hence, if you have a piece of good music of your own or a reproduction from an old recording, please contact us. We shall preserve them and display here. Once again, never forget to cite the original source.

Let us create a useful web resource here which will introduce Tamil music, tamil discourses, audio novels, audio short stories, audio poetry, instrumental music, folk arts etc.

Your contribution is as vital as ours. Hence Welcome to Muthusom Music. Muthusom is an old tamil word for our Heritage. So Muthusom Music means, the music of our land.

விழிப்பாவை - அண்ணா கண்ணன்

அமுதசுரபியின் ஆசிரியராக இருந்து இன்று சிஃபி டாட் காம் தமிழ் வெளியீடுகளைக் கவனித்துவரும் திரு.அண்ணா கண்ணன் தமிழகமறிந்த எழுத்தாளர், கவிஞர். பாவைப் பாடல்கள் தமிழகத்தில் பெரும்பாலும் ஆண்டாள் செய்வித்த திருப்பாவை, மாணிக்கவாசகர் செய்வித்த திருவெம்பாவை இவைகளால் மட்டுமே அறியப்படுகின்றன. சமயத்திற்கு புறம் நின்று அண்ணா கண்ணன் ஒரு பாவைப்பாடல் செய்திருக்கிறார். தத்துவம், வாழ்வியல், நகைச்சுவை என பல சுவைகளை உள்ளடக்கிய இக்கவிதை நிச்சியம் உங்களுக்கு உவப்புத்தரும்!திரு.ரமணன்


திரு.ரமணன் - கவிஞர், பேச்சாளர், இசைக்கலைஞர், பக்தர். இவரை பற்றி அறிய இங்கே சொடுக்கவும்.
இவரது குரலில் இவரது பாடல்கள் இனி இங்கு கேட்கும். இவரது படைப்புகளைப் பெற:

1. „ரமணனைக் கேளுங்கள்:
கவிதைகளாக பாடல்களாக…“ (குறுந்தகடுடன்)

2. „வண்டி போய்க்கொண்டிருக்கிறது“ (குறுந்தகடுடன்)

ஆசிரியர்: கவிஞர் ரமணன்

வெளியீடு: ஆதாரம்
14, அஷ்டலட்சுமி தெரு, முத்து லட்சுமி நகர்
சிட்லபாக்கம், சென்னை - 600 064
தொலைபேசி: 044-22230103

சென்னையில்…

Sri T.V.A.Seshan
Block No. 9, Flat No. A - 1,
Ceebros Park
near La Mech School
Radhakrishnan Salai
Valasarawakkam
Chennai - 600 087மதுரையில்…


Br.Srinivas Chaitanya

Chinmaya Mission

12A 7th cross street

Doak nagar

Madurai-625016

Phone:0452-4352268கனடா, மற்றும் அமெரிக்காவில் தொடர்புக்கு:

தமிழ் இலக்கியம்

திரு.சந்தானம் சுவாமிநாதன் மதுரையைச் சேர்ந்தவர். தமிழகத்தில் தினமணி முதலிய பத்திரிக்கைகளில் பணியாற்றிய பின் பிரித்தானிய ஒலிபரப்பு ஸ்தாபனத்தில் (பி.பி.சி) பணிபுரிய லண்டன் சென்றவர், தற்போது அப்பணிகளை முடித்துக் கொண்டு லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிற்றுவிக்கிறார். நல்ல தமிழ்ப் புலமையும், ஆராய்ச்சித் திறனும் கொண்ட சுவாமிநாதனை பேட்டி கண்டு பல அரிய கட்டுரைகளை இங்கு அளிக்கிறார் சுபாஷினி கனகசுந்தரம். கேட்டு மகிழுங்கள்.ISO certified Perumal in Malaysia

பேரா.ரெ.கார்த்திகேசு அவர்கள் தமிழ் கூறு நல்லுலகமறிந்த எழுத்தாளர். முதுசொம் வித்தாக விழும் பொழுதில் நீர் வார்த்தவர். தகவல் தொடர்புத் துறையில் பட்டம் பெற்று பேராசிரியராக இருந்த ரெ.காவின் முழுத்திறமைகள் ‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்று சொல்லுமாற் போலே இச்சின்ன உரையில் மிளிர்கிறது. தெளிவான, தேவையான சேதிகள்; வழங்கும் முறை; அழகு தமிழ்; தெள்ளிய உச்சரிப்பு…இப்படி இச்சிறு உரை கேட்போர் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது. சரி..இனிக் கேட்டு மகிழுங்கள்!

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness