பால்மரக்காட்டினிலே
நாவல் விமர்சனம் – சுபாஷினி கனகசுந்தரம்)
(நாவலாசிரியர் – அகிலன்)
தவத்திரு கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சுவாரசியமான கந்தபுராண உரையின் முதல் மூன்று பகுதிகள் இம்மாதம் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. இந்த கோப்புக்களை பதிவு செய்த சங்கீதப்பிரியா வலைப்பக்கத்தினர்களுக்கு நமது நன்றிகள்.
கட்டுக்குறி என்ன சொல்லுமோ?
அருவியார்க்கும் அணங்குடை நெடுங்கோட்டு
ஞாங்கர் இளவெயில் உணீஇய ஓங்குசினைப்
பீலிமஞ்ஞைப் பெடையோடாடுங்
குன்றநாடன் பிரிவிற் சென்று
நன்னுதல் பரந்த பசலைகண்டு அன்னை
செம்முது பெண்டிரொடு நெல்முன் நிறீஇக்
கட்டிற் கெட்கும் ஆயின் வெற்பில்
ஏனற் செந்தினைப் பாலார் கொழுங்குரல்
குறுகிளி கடிகம் சென்றும் இந்
நெடிவேள் அணங்கிற் றென்னுங்கொல் அதுவே
நற்றிணை பாடல். 288
இயற்றியவர்: குளம்பனார்
திணை: குறிஞ்சி
கவிதாரசம் கேட்க!
Heritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்! |
Make your contribution TODAY |
Roots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்! |
Make this Group yours too! |
MinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்! |
உங்கள் தமிழும் மின் தமிழாக! வாருங்கள்! |
Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness