திரு.சத்யமூர்த்தி
தொல் பொருள் ஆய்வு நிபுணர் திரு.சத்யமூர்த்தி அவர்களுடானான சிறப்புப் பேட்டி. இம்மாதம் இரண்டு பாகங்கள் இங்கு வெளியிடப்படுகின்றன. திரு.சத்யமூர்த்தி அவர்கள் ரீச் (REACH) தொண்டூழிய நிறுவனத்தின் புரவலர் மற்றும் ஆய்வு நூலாசிரியர். இவரது ஆய்வில் வெளியீடு கண்டுள்ள நூல்கள்:
1. Nataraja Temple -Study of Art and Architecture(1978)
2. Catalogue of Roman Gold coins in Kerala (1991)
3. Excavation Report - Iron Age in Kerala (1992)
4. Mural Traditions of Kerala (2004)
5. Punch Marked Coins of Kerala –C.D.
இப்பேட்டிகளைத் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக ஒலிப்பதிவு செய்தவர் மரபு அணில் தமிழ்த்தேனீ அவர்கள்: அவருக்கும் இந்த பேட்டிக்கான ஏற்பாட்டினில் உதவிய திரு: சந்திரசேகரனுக்கும் நமது நன்றிகள்:
REACH News:
Software professionals take up cleaning of temples [Nov 28, 2007]
http://www.hindu.com/2007/11/28/stories/2007112859880300.htmRe
storation of 1,200-year-old temple to begin June[Jun 01,2008]
http://www.thehindu.com/2008/06/01/stories/2008060156281500.htm
[June 4, 2008]
http://www.hindu.com/2008/06/04/stories/2008060461001100.htm