தமிழ்த்தேனீ
தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபு அணில்
திரு.குமரன்
ஈழத் தமிழர்களின் புலம் பெயர்வு என்பது தமிழ் மக்களிடையே மிக முக்கிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக உலகமெங்கிலும் தமிழர்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இப்போது வாழும் நிலை ஏற்பட்டமைக்கு ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு மிக முக்கிய ஒரு காரணம். இந்த சமுதாய மாற்றத்தைப் பதிவு செய்வதற்காகவே இந்த முயற்சி.
பாகம் 14 - இலங்கயில் நிகழ்ந்து வரும் தமிழ் இனப்படுகொலைப் பற்றிய புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் பார்வை
திரு.நரசய்யா
மதராச பட்டினம்- வரலாற்று சான்றுகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சி. மதராஸ் உருவான வரலாறு, முக்கிய ஆவணங்கள், செய்திகள், என பல சுவாரசியமான விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் கடலோடி நரசய்யா.
பாகம் 4 - இங்கிலீஷ்காரர்கள் படிப்படியாக ஆளுமையை அடைந்த விதம்.
ஸ்ரீமதி வசந்தா
தஞ்சை கிராமத்து விவசாயிகளின் வாழ்க்கையை, நெற் பயிரிடும் முறையை சுவையாக விவரிக்கும் பேட்டிகளின் முதல் பாகம்.
பாகம் 2 - நெல் விதைகள், அவற்றின் முளைப்புத் திறன், நாற்று நடல்
Heritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்! |
Make your contribution TODAY |
Roots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்! |
Make this Group yours too! |
MinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்! |
உங்கள் தமிழும் மின் தமிழாக! வாருங்கள்! |
Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness