வட்டார வழக்கு நம் தமிழ் மொழிக்கு சிறப்புச் சேர்க்கும் ஒரு அம்சம். தமிழகத்தின் வெவ்வேறு பகுதியில் தமிழ்மொழி பயன்பாட்டில் ஒலி வேறுபாடும் சொற்கள் அமைப்பில் வேறுபாடும் இருப்பதை நாம் அறிவோம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் முயற்சிகளில் ஒன்றாக வட்டார வழக்குகளின் பதிவை அவ்வப்போது வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இன்று கொங்கு தமிழில் ஒரு சிறுகதை வெளியீடு செய்யப்படுகின்றது.
கதையின் தலைப்பு: நெல்லுக்குப் பாயிர தண்ணி கொஞ்சம் புல்லுக்கும்
எழுதி வாசிப்பவர்: பவளசங்கரி திருநாவுக்கரசு
கதையைக் கேட்க!
அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]