எங்களது குலதெய்வவழிபாட்டின்போது பதிவு செய்த குலவை ஒலிப்பதிவுகள் இரண்டை இத்துடன் இணைத்துள்ளேன். பல கோயில்களிலும் குலவைபோடுவதைக் கேட்டுள்ளேன். அப்போதெல்லாம் வழிபாட்டிலேயே கவனம் செலுத்திவிடுவதால் இதுபற்றியெல்லாம் ஆராய்ந்து பார்த்தது கிடையாது. இனிமேல் குலவைபோடுவதை ஆராய்ந்து அவ்வப்போது எழுதுகிறேன். நேற்றுக்கூட மதுரை அழகர்கோயிலில் தீர்த்தமாடி யிருந்தபோது, சிங்கம்புணரி குலாளர்கள் குலவைபோட்டு குலசாமியை இறக்கிக் கும்பிட்டனர்.
பதிவு 1
பதிவு 2
அன்பன்
கி.காளைராசன்
பதிவு 1
பதிவு 2
அன்பன்
கி.காளைராசன்