ஈழத்தமிழர்களின் புலம் பெயர் வாழ்வு- 12

திரு.குமரன்

ஈழத் தமிழர்களின் புலம் பெயர்வு என்பது தமிழ் மக்களிடையே மிக முக்கிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக உலகமெங்கிலும் தமிழர்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இப்போது வாழும் நிலை ஏற்பட்டமைக்கு ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு மிக முக்கிய ஒரு காரணம். இந்த சமுதாய மாற்றத்தைப் பதிவு செய்வதற்காகவே இந்த முயற்சி.

பாகம் 12 - ஜெர்மனிக்கு புலம் பெயர்ந்தவர்களுக்கான அகதி அந்தஸ்து மற்றும் அது தொடர்பான சில விஷயங்கள் இந்தப் பதிவில் வழங்கப்படுகின்றன.

கடலோடி நரசய்யாவின் மதராச பட்டினம் - 2

திரு.நரசய்யா

மதராச பட்டினம்- வரலாற்று சான்றுகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சி. மதராஸ் உருவான வரலாறு, முக்கிய ஆவணங்கள், செய்திகள், என பல சுவாரசியமான விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் கடலோடி நரசய்யா.

பாகம் 2 - இங்கிலீஷ்காரர்கள் மதராஸ் வந்த விதம்

திருமதி.புனிதவதி இளங்கோவன் - II

திருமதி.புனிதவதி இளங்கோவன்

ஆல் இந்தியா ரேடியோ முன்னாள் இயக்குனர்
திருமதி புனிதவதி இளங்கோவன் அவர்களுடனான ஒரு பேட்டி. தேவாரப் பாடல்களை விளக்கிப் பாடுகின்றார் இப்பேட்டியில். இப்பதிவை தமிழ் மரபு அறக்கட்டளைக்காக பேட்டி கண்டு ஒலிப்பதிவு செய்து வழங்கியவர் மரபு அணில் தமிழ்த்தேனீயார் அவர்கள்.

பாகம் 4

பாகம் 5

திரு.வி.க - 1

திரு.சௌந்தரராஜன் (இன்னம்பூரான்)

தமிழறிஞர், தொழிற்சங்கவாதி, முற்போக்கு சிந்தனையாளர் திரு.வி.கலியாண சுந்தரம் பற்றிய சிந்தனைப் பகிர்வு.

பாகம் 1 - அறிமுகம்

கடலோடி நரசய்யாவின் மதராச பட்டினம் - 1

திரு.நரசய்யா

மதராச பட்டினம்- வரலாற்று சான்றுகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சி. மதராஸ் உருவான வரலாறு, முக்கிய ஆவணங்கள், செய்திகள், என பல சுவாரசியமான விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் கடலோடி நரசய்யா.

பாகம் 1 - மதராஸ் உருவான வரலாறு

திரு நரசய்யாவைப் பற்றி...

நூல்கள்:

1) கடலோடி (மூன்று பதிவுகள்)

2) சாதாரண மனிதன் - சிட்டியின் வாழ்க்கை வரலாறு

3) கடல் வழி வணிகம் (அரசு பரிசு பெற்றது)

4) சொல்லொணாப்பேறு (மூன்றாவ்து தொகுப்பு அரசு பரிசு)

5) மதராசபட்டினம் (அரசு பரிசு)

6) தீர்க்கரேகைகள் (இரண்டாவ்து தொகுப்பு இரண்டு பரிசுகள்)

7) நரச்ய்யா கதைகள் (மதுரைக் கல்லூரியில் ஆறு வருட்ங்கள் துணைப் பாட நூல்)ஆங்கிலம்

1 Madras (1639 - 1947) published by Badri

2. English and Tamil co-authored with S Muthiah Overcoming challenges - வெற்றியின் சாதனை presently teaching subjects related to sea and ports in marine institutes of Chennai

திருமதி புனிதவதி இளங்கோவன் - 1

திருமதி.புனிதவதி இளங்கோவன்

ஆல் இந்தியா ரேடியோ முன்னாள் இயக்குனர்
திருமதி புனிதவதி இளங்கோவன் அவர்களுடனான ஒரு பேட்டி. தேவாரப் பாடல்களை விளக்கிப் பாடுகின்றார் இப்பேட்டியில். இப்பதிவை தமிழ் மரபு அறக்கட்டளைக்காக பேட்டி கண்டு ஒலிப்பதிவு செய்து வழங்கியவர் மரபு அணில் தமிழ்த்தேனீயார் அவர்கள்.

பாகம் 1 - அறிமுகம்

பாகம் 2

பாகம் 3

ஈழத்தமிழர்களின் புலம் பெயர் வாழ்வு- 11

திரு.குமரன்

ஈழத் தமிழர்களின் புலம் பெயர்வு என்பது தமிழ் மக்களிடையே மிக முக்கிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக உலகமெங்கிலும் தமிழர்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இப்போது வாழும் நிலை ஏற்பட்டமைக்கு ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு மிக முக்கிய ஒரு காரணம். இந்த சமுதாய மாற்றத்தைப் பதிவு செய்வதற்காகவே இந்த முயற்சி.

பாகம் 11 - ஜெர்மனிக்கு புலம் பெயர்ந்தவர்களுக்கான அகதி அந்தஸ்து மற்றும் அது தொடர்பான சில விஷயங்கள் இந்தப் பதிவில் வழங்கப்படுகின்றன.

கர்நாட இசைக் கலைஞர் சூரியப் பிரகாஷ் - 5

கர்நாட இசைக் கலைஞர் சூரியப் பிரகாஷின் இசை அனுபவப் பகிர்வு.

பகுதி 5

நன்றி:ஆஹா!FM குமுதம்

இராமேஸ்சுவரத்தில்...ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாய் ..

இராமேஸ்சுவரத்தில் தமிழ் திரையுலக இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாய் நடத்திய ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் - 19.10.2008

ஒலி வடிவச் செய்தி

நன்றி:TNC - www.tamilnewscenter.com

ஈழத்தமிழர்களின் புலம் பெயர் வாழ்வு- 10

திரு.குமரன்

ஈழத் தமிழர்களின் புலம் பெயர்வு என்பது தமிழ் மக்களிடையே மிக முக்கிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக உலகமெங்கிலும் தமிழர்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இப்போது வாழும் நிலை ஏற்பட்டமைக்கு ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு மிக முக்கிய ஒரு காரணம். இந்த சமுதாய மாற்றத்தைப் பதிவு செய்வதற்காகவே இந்த முயற்சி.

பாகம் 10 - ஜெர்மனிக்கு 1926ல் மனிதக் காட்சி சாலைக்கு கொண்டுவரப்பட்ட மலையக மக்கள்

திரு.சத்யமூர்த்தியுடன் ஒரு சிறப்புக் கலந்துரையாடல் - 3

திரு.சத்யமூர்த்தி

தொல் பொருள் ஆய்வு நிபுணர் திரு.சத்யமூர்த்தி அவர்களுடானான சிறப்புப் பேட்டி. இம்மாதம் இறுதிப் பாகங்கள் வெளியிடப்படுகின்றன. திரு.சத்யமூர்த்தி அவர்கள் ரீச் (REACH) தொண்டூழிய நிறுவனத்தின் புரவலர் மற்றும் ஆய்வு நூலாசிரியர்.

பாகம் 5
பாகம் 6

இப்பேட்டிகளைத் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக ஒலிப்பதிவு செய்தவர் மரபு அணில் தமிழ்த்தேனீ அவர்கள்: அவருக்கும் இந்த பேட்டிக்கான ஏற்பாட்டினில் உதவிய திரு: சந்திரசேகரனுக்கும் நமது நன்றிகள்:

கர்நாட இசைக் கலைஞர் சூரியப் பிரகாஷ் - 4

கர்நாட இசைக் கலைஞர் சூரியப் பிரகாஷின் இசை அனுபவப் பகிர்வு.

பகுதி 4

நன்றி:ஆஹா!FM குமுதம்

பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை - 9

பேராசியரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளையின் வாழ்க்கை குறிப்பு நூலின் இறுதிப் பகுதி. எழுதியவர் பேராசிரியரின் மகள் திருமதி.தங்கம்மாள்.
தமிழ் நூல்கள் பதிப்பித்தலில் சிறப்பானதொரு இடத்தை வகிக்கும் பேராசியரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை, அவர் சமகாலத்தில் நிகழ்ந்த வரலாற்று உண்மைகளை இந்த நூல் விளக்குகின்றது. இதனை வாசித்து ஒலி வடிவில் வழங்குபவர் முனைவர்.க. சுபாஷிணி.
பாகம் 9

ஈழத்தமிழர்களின் புலம் பெயர் வாழ்வு- 9

திரு.குமரன்

ஈழத் தமிழர்களின் புலம் பெயர்வு என்பது தமிழ் மக்களிடையே மிக முக்கிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக உலகமெங்கிலும் தமிழர்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இப்போது வாழும் நிலை ஏற்பட்டமைக்கு ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு மிக முக்கிய ஒரு காரணம். இந்த சமுதாய மாற்றத்தைப் பதிவு செய்வதற்காகவே இந்த முயற்சி.

பாகம் 9 - ஜெர்மனிக்கு ஈழத்தமிழர்களின் ஆரம்ப கால புலம் பெயர்வு

கர்நாட இசைக் கலைஞர் சூரியப் பிரகாஷ் - 3

கர்நாட இசைக் கலைஞர் சூரியப் பிரகாஷின் இசை அனுபவப் பகிர்வு.

பகுதி 3

நன்றி:ஆஹா!FM குமுதம்

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness