சுனைப் பூக்குற்றும் தொடலை தைஇயும்
மலைச் செங்காந்தள் கண்ணி தந்தும்
தன் வழிப்படுஉம் நம் நயந்தருளி
வெறியென உணர்ந்த அரிய அன்னையை
கண்ணிலும் கனவிலும் காட்டி, இந்நோய்
என்னினும் வாராது மணியின் தோன்றும்
அம்மலைக்கிழவோன் செய்தனன் இது எனின்
படு வண்டார்க்கும் பைந்தார் மார்பின்
நெடுவேட்கு ஏதம் உடைத்தோ
தொடியோய் கூறுமதி வினவுதல் யானே.
திணை: குறிஞ்சி
பாடல் எண்: 173
பாடியவர்:………(பெயரிடவில்லை)
இவரது பிற சங்கத்தமிழ் உரைகள், முதுசொம் லண்டன் வலைத்தளத்தில் உள்ளன. அவைகளைக் கேட்க இங்கே சொடுக்கவும்!
0 comments:
Post a Comment