ஈழத்தமிழர்களின் புலம் பெயர் வாழ்வு- 2

திரு.குமரன் - ஜெர்மனி

ஈழத் தமிழர்களின் புலம் பெயர்வு என்பது தமிழ் மக்களிடையே மிக முக்கிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக உலகமெங்கிலும் தமிழர்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இப்போது வாழும் நிலை ஏற்பட்டமைக்கு ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு மிக முக்கிய ஒரு காரணம். இந்த சமுதாய மாற்றத்தைப் பதிவு செய்வதற்காகவே இந்த முயற்சி.


பாகம் 2 - ஈழத்தமிழர்களின் ஆரம்ப கால புலம் பெயர்வு

பேராசியரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை

பேராசியரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளையின் வாழ்க்கை குறிப்பு நூல். எழுதியவர் பேராசிரியரின் மகள் திருமதி.தங்கம்மாள்.

தமிழ் நூல்கள் பதிப்பித்தலில் சிறப்பானதொரு இடத்தை வகிக்கும் பேராசியரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை, அவர் சமகாலத்தில் நிகழ்ந்த வரலாற்று உண்மைகளை இந்த நூல் விளக்குகின்றது. இதனை வாசித்து ஒலி வடிவில் வழங்குபவர் சுபாஷினி கனகசுந்தரம்.

நூல் அறிமுகம்

பாகம் 1

கிராமப்புற சமையல் வகைகள்

தமிழகத்தில் பல ஆண்டுகள் தஞ்சை நகரை ஒட்டிய கிராமப்பகுதியில் வாழ்ந்து இப்போது மலேசியாவில் வாழும் திருமதி வசந்தா தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றார்.

தமிழக கிராமப்புர மக்களின் வாழ்க்கை, உலகின் பல மூலைகளில் வாழ்கின்ற தமிழர்களுக்குத் தெரியாத ஒன்றாகவே உள்ளது. நகர்புறங்களில் வாழும் இன்றைய தலைமுறையினருக்கு இந்த செய்திகள் புதுமையானவை. அதிலும் குறிப்பாக கிராமப்புற மக்களின் சமையல் கலை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டு வருகின்ற சூழலில் நாம் இருக்கின்றோம். இதனை மீண்டும் நமது ஞாபகத்திற்கு கொண்டு வருவதற்காக இந்த முயற்சி.

பாகம் 3 - உளுத்தம் களி

ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு - ஒரு ஆய்வு

தமிழ் குமரன் - ஜெர்மனி

திரு.குமரன் ஐரோப்பிய தமிழர்கள் மத்தியில் அன்புடன் குமரன் மாஸ்டர் என்று அழைக்கப்படுபவர். யாழ்ப்பாணத்திலிருந்து ஜெர்மனிக்கு குடியேறிய பல்லாயிரக்கணக்கான தமிழர்களில் இவரும் ஒருவர். கடந்த பல ஆண்டுகளாக இலண்டன் வானொலியான IBC தமிழில் ஈழத்தமிழர்கள் புலம்பெயர்வினைப் பற்றி தொடர்ந்து தமது ஆய்வினை வழங்கி வருபர்.

ஈழத் தமிழர்களின் புலம் பெயர்வு என்பது தமிழ் மக்களிடையே மிக முக்கிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக உலகமெங்கிலும் தமிழர்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இப்போது வாழும் நிலை ஏற்பட்டமைக்கு ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு மிக முக்கிய ஒரு காரணம். இந்த சமுதாய மாற்றத்தைப் பதிவு செய்வதற்காகவே இந்த முயற்சி.

பாகம் 1 - ஈழத்தமிழர்களின் ஆரம்ப கால புலம் பெயர்வு

தியாகப்ரம்மம் ஸ்ரீதியாகராஜ சுவாமிகள்

தியாகப்ரம்மம் ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் - பகுதி 4

விஜயராகவாச்சாரியார் வழங்கும் இனிமையான உரை - பகுதி-4

(இந்த கோப்புக்களை பதிவு செய்த சங்கீதப்பிரியா வலைப்பக்கத்தினர்களுக்கு நமது நன்றிகள்.

கிராமப்புற சமையல் வகைகள்

தமிழகத்தில் பல ஆண்டுகள் தஞ்சை நகரை ஒட்டிய கிராமப்பகுதியில் வாழ்ந்து இப்போது மலேசியாவில் வாழும் திருமதி வசந்தா தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றார்.

தமிழக கிராமப்புர மக்களின் வாழ்க்கை, உலகின் பல மூலைகளில் வாழ்கின்ற தமிழர்களுக்குத் தெரியாத ஒன்றாகவே உள்ளது. நகர்புறங்களில் வாழும் இன்றைய தலைமுறையினருக்கு இந்த செய்திகள் புதுமையானவை. அதிலும் குறிப்பாக கிராமப்புற மக்களின் சமையல் கலை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டு வருகின்ற சூழலில் நாம் இருக்க்ன்றோம். இதனை மீண்டும் நமது ஞாபகத்திற்கு கொண்டு வருவதற்காக இந்த முயற்சி.

பாகம் 2 - மணத்தக்காளி

தியாகப்ரம்மம் ஸ்ரீதியாகராஜ சுவாமிகள்

தியாகப்ரம்மம் ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் - பகுதி 3

விஜயராகவாச்சாரியார் வழங்கும் இனிமையான உரை - பகுதி-3

(இந்த கோப்புக்களை பதிவு செய்த சங்கீதப்பிரியா வலைப்பக்கத்தினர்களுக்கு நமது நன்றிகள்.

தியாகப்ரம்மம் ஸ்ரீதியாகராஜ சுவாமிகள்


விஜயராகவாச்சாரியார் வழங்கும் இனிமையான உரை - பகுதி-2

(இந்த கோப்புக்களை பதிவு செய்த சங்கீதப்பிரியா வலைப்பக்கத்தினர்களுக்கு நமது நன்றிகள்.

கிராமப்புற சமையல் வகைகள்

தமிழகத்தில் பல ஆண்டுகள் தஞ்சை நகரை ஒட்டிய கிராமப்பகுதியில் வாழ்ந்து இப்போது மலேசியாவில் வாழும் திருமதி வசந்தா தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றார்.

தமிழக கிராமப்புர மக்களின் வாழ்க்கை, உலகின் பல மூலைகளில் வாழ்கின்ற தமிழர்களுக்குத் தெரியாத ஒன்றாகவே உள்ளது. நகர்புறங்களில் வாழும் இன்றைய தலைமுறையினருக்கு இந்த செய்திகள் புதுமையானவை. அதிலும் குறிப்பாக கிராமப்புற மக்களின் சமையல் கலை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டு வருகின்ற சூழலில் நாம் இருக்க்ன்றோம். இதனை மீண்டும் நமது ஞாபகத்திற்கு கொண்டு வருவதற்காக இந்த முயற்சி.

பகுதி - அறிமுகம் 1


1.துவையல்

ஸ்ரீமதி கமலம்மாள் பாடல்கள்

ஸ்ரீமதி கமலம்மாள் அவர்கள் இயற்றிய பாடல்கள் பம்பாய் சகோதரிகள் குரலில்:

நன்றி: இப்பாடற்தொகுப்பை எமக்கு வழங்கிய சென்னை திரு.கிருஷ்ணமாச்சாரியார் அவர்களுக்கு நன்றி.

இசைப்பாடல்


ரமணனின் இசைப்பாடல்

தமிழின் பாரம்பரிய சொத்துக்களை ஒலிவடிவில் சேகரிப்போம்


சுபாஷினி கனகசுந்தரம்

THF - Annoucement: திட்ட அறிவிப்பு

தியாகப்ரம்மம் ஸ்ரீதியாகராஜ சுவாமிகள்

விஜயராகவாச்சாரியார் வழங்கும் இனிமையான உரை - பகுதி 1

(இந்த கோப்புக்களை பதிவு செய்த சங்கீதப்பிரியா வலைப்பக்கத்தினர்களுக்கு நமது நன்றிகள்.

Sangkam Literature

தமிழ் மரபுகளும் அதன் தொடர்ச்சியான தமிழ் பண்பாடுகளும் குறித்து சங்க இலக்கியத்திலிருந்து சில தகவல்கள்.

இங்கே


இதனை பகிர்ந்து கொள்கிறார் மயிலாடுதுறை
முனைவர்.தி.நெடுஞ்செழியன்

கவிதைகள்

இரண்டு கவிதைகள் இம்மாதம் உங்களுக்காக:



வாசிப்பு: ஸ்ரீரங்கம் வே.மோகனரங்கன்


வாசிப்பு: நா.கண்ணன்




Indian workers in Malaysia

Re.Ka

ரெ.கா


மலேசியாவில் தமிழகத் தொழிலாளர்கள்

கிருபானந்த வாரியார் கந்தபுராண உரை

தவத்திரு கிருபானந்த வாரியார் சுவாமிகளின் கந்தபுராண உரையின் இறுதி மூன்று பகுதிகள் இம்மாதம் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. இந்த கோப்புக்களை பதிவு செய்த சங்கீதப்பிரியா வலைப்பக்கத்திமனர்களுக்கு நமது நன்றிகள்.



வீரபாகு

சூரபத்மன் பெரு வாழ்வு

தெய்வ பவள்ளி திருமணம்

நாதஸ்வரம் + தவில்

நாதஸ்வரம் + தவில் – இலங்கை தமிழில் ஒரு அறிமுகம்

வித்துவான்கள் – ராஜமாணிக்கம் ரவிஷங்கர் (யாழ்ப்பாணம)



தவில்

நாதஸ்வரம்

வாரம் ஒரு ஆலயம்

வாரம் ஒரு ஆலயம் By Nataraj Prakash


Episode-008: Sri Vallakkottai Murugan Thirukovil Vallakkottai

Episode-009: Arulmigu Vakrakaliamman Thirukovilthiruvakkarai

Episode-010: Sri Sarvamangala Sametha Palli Kondeswarar Alayam Surutapalli

Episode-011: Sri Subramaniaswamy Temple – Ettukudi

Episode-012: Venkatesa Perumal Thirukovil Thiru Mukkoodal

For Temple Legends of Tamilnadu, visit our Talapurana Website.

Read directions for reaching the temples mentioned in this Podcast at “Min Tamil”


Thread name “Vaaram Oru Alayam”


Book Review

பால்மரக்காட்டினிலே

நாவல் விமர்சனம் – சுபாஷினி கனகசுந்தரம்)
(நாவலாசிரியர் – அகிலன்)




விமர்சனத்தைக் கேட்க ..

கிருபானந்த வாரியார் கந்தபுராண உரை

தவத்திரு கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சுவாரசியமான கந்தபுராண உரையின் முதல் மூன்று பகுதிகள் இம்மாதம் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. இந்த கோப்புக்களை பதிவு செய்த சங்கீதப்பிரியா வலைப்பக்கத்தினர்களுக்கு நமது நன்றிகள்.


முருகவேள் திரு அவதாரம்

சிவ உபதேசம்

வேல்பெற்று விடை பெறுதல்

Penance - Mohanarangan

தவம்

ஸ்ரீரங்கம் வே.மோகனரங்கன் (சொற்சித்திரம்)
திருலோகு சீதாராம் (கவிதை)

இரண்டும் கேட்க!

Ramanan Songs


கணநேரக் கனவுகள்!

Sangam poetry - Nat.Natarajan

கட்டுக்குறி என்ன சொல்லுமோ?

அருவியார்க்கும் அணங்குடை நெடுங்கோட்டு

ஞாங்கர் இளவெயில் உணீஇய ஓங்குசினைப்

பீலிமஞ்ஞைப் பெடையோடாடுங்

குன்றநாடன் பிரிவிற் சென்று

நன்னுதல் பரந்த பசலைகண்டு அன்னை

செம்முது பெண்டிரொடு நெல்முன் நிறீஇக்

கட்டிற் கெட்கும் ஆயின் வெற்பில்

ஏனற் செந்தினைப் பாலார் கொழுங்குரல்

குறுகிளி கடிகம் சென்றும் இந்

நெடிவேள் அணங்கிற் றென்னுங்கொல் அதுவே


நற்றிணை பாடல். 288

இயற்றியவர்: குளம்பனார்

திணை: குறிஞ்சி


கவிதாரசம் கேட்க!

Homeless-Poem by N.Kannan

கஸ்டானியா மனிதன்

Moment-Poem-N.Kannan

portrait-Na.Kannan

நா.கண்ணனின்_கவிதை_துளி
வாசிப்பு: நா.கண்ணன்

Tamil Curriculum

portrait-sivapillai

இங்கிலாந்தில் தமிழ் மொழி பாடத் திட்டம்

சிவாபிள்ளை தமிழ் கணினி உலகில் நன்கறியப்பட்டவர். இவரது தொடர் முயற்சியினால் தற்பொழுது இங்கிலாந்தில் தமிழ் மொழி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் சிவா. இவரது உரை இரண்டு பகுதிகளாக உள்ளது.

Play Part 1
Play Part 2

Book Review

portrait-Ramanan

சூதாட்டம் ஆடும் காலம்

நாவல் விமர்சனம் - சுபாஷினி கனகசுந்தரம்

(நாவலாசிரியர் – ரெ.கார்த்திகேசு)

“Play the Review”

Trilog Sitharam-Poem-IruL muyakku

portrait-Na.Kannan

இருள்முயக்கு – திருலோகு சீதாராம்

வாசிப்பு: ஸ்ரீரங்கம் வே.மோகனரங்கன்


Play the poem now!

Songs of Ramanan

portrait-Ramanan

ஓயாமல் மழை அடிச்சா! – இசைப்பாடல்
பாடல், இசை, குரல்: கவிஞர் ரமணன்


Play the poem now!

இவரது படைப்புகளைப் பெறும் விவரம் காண!

Street Art-Poem-Shylaja

portrait-Na.Kannan

ஷைலஜா_கவிதை_சித்திரம் சொல்லும் கதை
வாசிப்பு: ஷைலஜா


Play the poem now!

Cyber Sthala Yatra by Nataraj Prakash

Vaaram Oru Alayam


Episode-001: Introduction

Episode-002: Nithya Kalyana Perumal, Thiruvidanthai

By Nataraj Prakash

For Temple Legends of Tamilnadu, visit our “”Talapurana” website

Read directions for reaching the temples mentioned in this Podcast at Min Tamil

Thread name “Vaaram Oru Alayam”

Episode-003: Sri Lakshmi Narasimar Alayam, Parikkal

Episode-004: Kurungaleeswarar koil, Koyambedu

Episode-005: Thirumeyneeswarar Koil, Kovur

Episode-006: Vellai Vinayagar Koil, Thiruvalanchuzhi

Episode-007: Sri Garbarakshaambigai koyil, Thiruvalanchuzhi


naRRinai 173 - Nat.Natarajan

சுனைப் பூக்குற்றும் தொடலை தைஇயும்
மலைச் செங்காந்தள் கண்ணி தந்தும்
தன் வழிப்படுஉம் நம் நயந்தருளி
வெறியென உணர்ந்த அரிய அன்னையை
கண்ணிலும் கனவிலும் காட்டி, இந்நோய்
என்னினும் வாராது மணியின் தோன்றும்
அம்மலைக்கிழவோன் செய்தனன் இது எனின்
படு வண்டார்க்கும் பைந்தார் மார்பின்
நெடுவேட்கு ஏதம் உடைத்தோ
தொடியோய் கூறுமதி வினவுதல் யானே.

திணை: குறிஞ்சி
பாடல் எண்: 173
பாடியவர்:………(பெயரிடவில்லை)



இவரது பிற சங்கத்தமிழ் உரைகள், முதுசொம் லண்டன் வலைத்தளத்தில் உள்ளன. அவைகளைக் கேட்க இங்கே சொடுக்கவும்!

Voice of THF-மண்ணின் குரல்

மண்ணின் குரல்

Voice of Tamil Heritage

அறிமுகம் சுபாஷினி கனகசுந்தரம், ஜெர்மனி



சுபாஷினி கனகசுந்தரம் ஒரு மென்பொருள் தொழில்நுட்ப அறிஞர். மலேசிய பினாங் மாநிலத்தைச் சேர்ந்த அவர் அங்கு பல கல்விச் சேவைகள் செய்த பின் பட்ட மேற்படிப்பிற்கு ஜெர்மன் சென்று தற்போது அங்கு பணிபுரிகிறார். தமிழ் மரபு அறக்கட்டளையின் ஸ்தாபகர்களில் ஒருவரும், அதன் வலைக்குருவும் இவரே. அவர் மண்ணின் குரல் எனும் இப்பகுதியை உருவாக்கி அதை இங்கு அறிமுகம் செய்கிறார்.


Welcome to the Voice of Tamil Heritage

Voice of Tamil Heritage is the newest blog from Tamil Heritage Foundation to display its involvement in Tamil Heritage e-preservation. This new blog will speak and network all audio resources of Tamil Heritage.

If you find an interesting website with Tamil Heritage Material, especially music (vocal, instrumental) please inform us by sending us an email.
Visit our contact section and send us the information.

[we have separate blogs for Heritage Images and Heritage Audiovisuals where you can archive your "photo/scanned images from old books/paintings" and video clips of any cultural event (example: ceremonies at home, private music/dance recitals, village festivals, temple festivals etc.)]


If you have an essay of your own or a reproduction from another site, please forward it us using the same facility. Do not forget to quote the original source, as Tamil Heritage Foundation respects Intellecual Property Rights. We want to always acknowledge the person or the original source in our site.

We plan to introduce as much original music/voice/instrumental in this blog as possible. Hence, if you have a piece of good music of your own or a reproduction from an old recording, please contact us. We shall preserve them and display here. Once again, never forget to cite the original source.

Let us create a useful web resource here which will introduce Tamil music, tamil discourses, audio novels, audio short stories, audio poetry, instrumental music, folk arts etc.

Your contribution is as vital as ours. Hence Welcome to Muthusom Music. Muthusom is an old tamil word for our Heritage. So Muthusom Music means, the music of our land.

விழிப்பாவை - அண்ணா கண்ணன்

அமுதசுரபியின் ஆசிரியராக இருந்து இன்று சிஃபி டாட் காம் தமிழ் வெளியீடுகளைக் கவனித்துவரும் திரு.அண்ணா கண்ணன் தமிழகமறிந்த எழுத்தாளர், கவிஞர். பாவைப் பாடல்கள் தமிழகத்தில் பெரும்பாலும் ஆண்டாள் செய்வித்த திருப்பாவை, மாணிக்கவாசகர் செய்வித்த திருவெம்பாவை இவைகளால் மட்டுமே அறியப்படுகின்றன. சமயத்திற்கு புறம் நின்று அண்ணா கண்ணன் ஒரு பாவைப்பாடல் செய்திருக்கிறார். தத்துவம், வாழ்வியல், நகைச்சுவை என பல சுவைகளை உள்ளடக்கிய இக்கவிதை நிச்சியம் உங்களுக்கு உவப்புத்தரும்!



திரு.ரமணன்


திரு.ரமணன் - கவிஞர், பேச்சாளர், இசைக்கலைஞர், பக்தர். இவரை பற்றி அறிய இங்கே சொடுக்கவும்.




இவரது குரலில் இவரது பாடல்கள் இனி இங்கு கேட்கும். இவரது படைப்புகளைப் பெற:

1. „ரமணனைக் கேளுங்கள்:
கவிதைகளாக பாடல்களாக…“ (குறுந்தகடுடன்)

2. „வண்டி போய்க்கொண்டிருக்கிறது“ (குறுந்தகடுடன்)

ஆசிரியர்: கவிஞர் ரமணன்

வெளியீடு: ஆதாரம்
14, அஷ்டலட்சுமி தெரு, முத்து லட்சுமி நகர்
சிட்லபாக்கம், சென்னை - 600 064
தொலைபேசி: 044-22230103

சென்னையில்…

Sri T.V.A.Seshan
Block No. 9, Flat No. A - 1,
Ceebros Park
near La Mech School
Radhakrishnan Salai
Valasarawakkam
Chennai - 600 087



மதுரையில்…


Br.Srinivas Chaitanya

Chinmaya Mission

12A 7th cross street

Doak nagar

Madurai-625016

Phone:0452-4352268



கனடா, மற்றும் அமெரிக்காவில் தொடர்புக்கு:

தமிழ் இலக்கியம்

திரு.சந்தானம் சுவாமிநாதன் மதுரையைச் சேர்ந்தவர். தமிழகத்தில் தினமணி முதலிய பத்திரிக்கைகளில் பணியாற்றிய பின் பிரித்தானிய ஒலிபரப்பு ஸ்தாபனத்தில் (பி.பி.சி) பணிபுரிய லண்டன் சென்றவர், தற்போது அப்பணிகளை முடித்துக் கொண்டு லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிற்றுவிக்கிறார். நல்ல தமிழ்ப் புலமையும், ஆராய்ச்சித் திறனும் கொண்ட சுவாமிநாதனை பேட்டி கண்டு பல அரிய கட்டுரைகளை இங்கு அளிக்கிறார் சுபாஷினி கனகசுந்தரம். கேட்டு மகிழுங்கள்.



ISO certified Perumal in Malaysia

பேரா.ரெ.கார்த்திகேசு அவர்கள் தமிழ் கூறு நல்லுலகமறிந்த எழுத்தாளர். முதுசொம் வித்தாக விழும் பொழுதில் நீர் வார்த்தவர். தகவல் தொடர்புத் துறையில் பட்டம் பெற்று பேராசிரியராக இருந்த ரெ.காவின் முழுத்திறமைகள் ‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்று சொல்லுமாற் போலே இச்சின்ன உரையில் மிளிர்கிறது. தெளிவான, தேவையான சேதிகள்; வழங்கும் முறை; அழகு தமிழ்; தெள்ளிய உச்சரிப்பு…இப்படி இச்சிறு உரை கேட்போர் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது. சரி..இனிக் கேட்டு மகிழுங்கள்!

Womens day special broadcast

ஒலிFM

அமெரிக்க / கனடிய கிழக்கு நேரம் (EST)

புதன்கிழமை மார்ச் 7: – இரவு 9:00 – நள்ளிரவு 12:00
வியாழக்கிழமை மார்ச் 8: – அதிகாலை 3:00 – காலை 6:00 – காலை 9:00 – மதியம் 1:00 – மாலை 4:30

*இந்திய நேரம் (IST)

வியாழக்கிழமை மார்ச் 8: – காலை 7:30 – காலை 10:30 – மதியம் 1:30 – மாலை 4:30 – மாலை 7:30 – இரவு 11:30 – நள்ளிரவு 3:00

Interview:Pulavar Kannaiyan

by Sugadev for Sify.com

(excerpts from his Tamil article)

Stone inscriptions are key to the past and palmleaf manuscripts are messengers of ancient knowledge. It is almost impossible to unravel the ancient knowledge base without these fragile leaf inscriptions. These manuscripts are only the tip of the ice berg of ancient Indian wisdom. So says, Mr.P.Kannaiyan of Mayilam, Tamilnadu. He is still active at the ripe age of 75, cooking on his own, practicing Siddha medicine. Kanniyan has written several articles in Tamil daily Dinamani on Tamil Palmleaf Manuscripts. He is a freelancer. However, he assisted the scholars at Tamil University of Tanjore for several years at the Department of Manuscriptology. Mr.Sugadev interviewed him in Mayilam at his home. The conversation was in Tamil.

The audio files are given below for your listening.

Part 1.
Part 2.

Released with permission from Sify.com

கர்நாடக இசைப்பாடல்

எப்படித்தான் என் உள்ளம் புகுந்து அன்னை அடிமை கொண்டீரோ?

ஆஹா!FM href="http://www.aahaafm.com/">நன்றி: குமுதம்

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness