தமிழ் இலக்கியம்

திரு.சந்தானம் சுவாமிநாதன் மதுரையைச் சேர்ந்தவர். தமிழகத்தில் தினமணி முதலிய பத்திரிக்கைகளில் பணியாற்றிய பின் பிரித்தானிய ஒலிபரப்பு ஸ்தாபனத்தில் (பி.பி.சி) பணிபுரிய லண்டன் சென்றவர், தற்போது அப்பணிகளை முடித்துக் கொண்டு லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிற்றுவிக்கிறார். நல்ல தமிழ்ப் புலமையும், ஆராய்ச்சித் திறனும் கொண்ட சுவாமிநாதனை பேட்டி கண்டு பல அரிய கட்டுரைகளை இங்கு அளிக்கிறார் சுபாஷினி கனகசுந்தரம். கேட்டு மகிழுங்கள்.0 comments:

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness