
பேரா.ரெ.கார்த்திகேசு அவர்கள் தமிழ் கூறு நல்லுலகமறிந்த எழுத்தாளர். முதுசொம் வித்தாக விழும் பொழுதில் நீர் வார்த்தவர். தகவல் தொடர்புத் துறையில் பட்டம் பெற்று பேராசிரியராக இருந்த ரெ.காவின் முழுத்திறமைகள் ‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்று சொல்லுமாற் போலே இச்சின்ன உரையில் மிளிர்கிறது. தெளிவான, தேவையான சேதிகள்; வழங்கும் முறை; அழகு தமிழ்; தெள்ளிய உச்சரிப்பு…இப்படி இச்சிறு உரை கேட்போர் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது. சரி..இனிக் கேட்டு மகிழுங்கள்!
0 comments:
Post a Comment