விழிப்பாவை - அண்ணா கண்ணன்

அமுதசுரபியின் ஆசிரியராக இருந்து இன்று சிஃபி டாட் காம் தமிழ் வெளியீடுகளைக் கவனித்துவரும் திரு.அண்ணா கண்ணன் தமிழகமறிந்த எழுத்தாளர், கவிஞர். பாவைப் பாடல்கள் தமிழகத்தில் பெரும்பாலும் ஆண்டாள் செய்வித்த திருப்பாவை, மாணிக்கவாசகர் செய்வித்த திருவெம்பாவை இவைகளால் மட்டுமே அறியப்படுகின்றன. சமயத்திற்கு புறம் நின்று அண்ணா கண்ணன் ஒரு பாவைப்பாடல் செய்திருக்கிறார். தத்துவம், வாழ்வியல், நகைச்சுவை என பல சுவைகளை உள்ளடக்கிய இக்கவிதை நிச்சியம் உங்களுக்கு உவப்புத்தரும்!0 comments:

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness