நல்லதோர் வீணை செய்தே!பொங்கல் தினச் செய்தி

சுபாஷினி கனகசுந்தரம்

நல்லதோர் வீணை செய்தே - அதை

நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ?

சொல்லடி சிவ சக்தி - எனைச்

சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்...

வல்லமை தாராயோ - இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே

சொல்லடி சிவ சக்தி - நிலச்

சுமையென வாழ்ந்திட புரிகுவையோ? -
சுப்ரமணிய பாரதி

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness