திரு.சத்யமூர்த்தியுடன் ஒரு சிறப்புக் கலந்துரையாடல் - 3

திரு.சத்யமூர்த்தி


தொல் பொருள் ஆய்வு நிபுணர் திரு.சத்யமூர்த்தி அவர்களுடானான சிறப்புப் பேட்டி. இம்மாதம் இறுதிப் பாகங்கள் வெளியிடப்படுகின்றன. திரு.சத்யமூர்த்தி அவர்கள் ரீச் (REACH) தொண்டூழிய நிறுவனத்தின் புரவலர் மற்றும் ஆய்வு நூலாசிரியர்.

பாகம் 5
பாகம் 6

இப்பேட்டிகளைத் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக ஒலிப்பதிவு செய்தவர் மரபு அணில் தமிழ்த்தேனீ அவர்கள்: அவருக்கும் இந்த பேட்டிக்கான ஏற்பாட்டினில் உதவிய திரு: சந்திரசேகரனுக்கும் நமது நன்றிகள்:


1 comments:

Sathis Kumar | November 22, 2008 at 5:14 AM

பேட்டி மிகப் பயனுள்ளதாக இருந்தது. மேலும் பல அறிஞர்களின் பேட்டிகள் இத்தளத்தில் இடம்பெற வேண்டும்.

தளத்தின் வடிவமைப்பைச் சற்று மெருகூட்டினால் நன்று.

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness