சைவ சித்தாந்தக் கருத்துக்கள் - 1தருமபுர ஆதீன மடாதிபதியின் உரை. பண்களிலிருந்து ஆரம்பித்து, பின்னர், திருஞானசம்பந்தரைப் பற்றி பேசி பின்னர் சிவ சக்தி தத்துவத்தைப் பற்றி விளக்கி, மெய்கண்டாரின் தத்துவ விளக்கங்களையும் தொட்டு பேசுகின்றார். பின்னர் விரிவாக மாயை பற்றி விளக்கமளிக்கின்றார். மிக எளிமையாக இந்த உரையாடல் அமைந்துள்ளது. இந்த உரையாடலின் முதல் பகுதியை இன்று வெளியிடுகின்றேன். கேட்டு மகிழ்வோம்.
பேட்டி ஒலிப்பதிவு: சுபாஷினி 

1 comments:

bia | February 24, 2011 at 6:09 AM

"Nice Sharing.Visit us for latest jobs in Asia & Gulf at http://toppakjobs.blogspot.com

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness