வணக்கம்.
ஏறக்குறைய 450 ஆண்டு பழமை வாய்ந்த ஒரு கோயில்.
ஐயனார் கதை, வெட்டுடையார் ஐயனார் கோயில் தோன்றிய வரலாறு, வெட்டுடையார் காளி வரலாறு, சூலாட்டுப் பூசை என்னும் ஒரு வழக்கம் எனப்பல தகவல்கள் அடங்கிய ஒரு பதிவு. ஆலயத்தின் பரம்பரை ஸ்தானிகர் சீர்மிகு.கண.சந்திரன் தரும் விளக்கத்தை இப்பதிவில் வெளியிடுகின்றோம்.
எட்டுத் தலைமுறையாக பரம்பறையாக பூஜை செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதும் வியப்பாக இருக்கின்றது. காவல் நிலையங்கள் இல்லாத காலத்தில் காளியே மக்களுக்கு காவல் தெய்வமாக நீதி வழங்கும் தெய்வமாக மக்கள் கருதி வழிபட்டு வந்திருக்கின்றனர். இந்த வழக்கம் இன்னமும் தொடர்ந்து வருகின்றது.
ஏறக்குறைய 450 ஆண்டு பழமை வாய்ந்த ஒரு கோயில்.
ஐயனார் கதை, வெட்டுடையார் ஐயனார் கோயில் தோன்றிய வரலாறு, வெட்டுடையார் காளி வரலாறு, சூலாட்டுப் பூசை என்னும் ஒரு வழக்கம் எனப்பல தகவல்கள் அடங்கிய ஒரு பதிவு. ஆலயத்தின் பரம்பரை ஸ்தானிகர் சீர்மிகு.கண.சந்திரன் தரும் விளக்கத்தை இப்பதிவில் வெளியிடுகின்றோம்.
இந்த மண்ணின் குரல் பதிவை படங்களுடன் ஆலய விளக்கங்களுடனும் நமது வலைப்பக்கத்தில் இங்கே காணலாம்.
நன்றி: படங்கள், ஒலிப்பதிவு, விளக்கம் - முனைவர்.காளைராசன்
அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]
1 comments:
வரலாறு கூரியமைக்கு நன்றி
Post a Comment