கவிஞர் திருலோக சீதாராம்
- சிவாஜி பத்திரிக்கை ஆசிரியர் - 1944 முதல் 1973 ஆகஸ்ட் வரை
- புதுத் தமிழ்க் கவிமலர்கள்
- கந்தர்வ கானம் - கவிதைத் தொகுப்பு
- இலக்கியப் படகு - கட்டுரைத் தொகுப்பு
- சித்தார்த்தா - தமிழ் மொழி பெயர்ப்பு
- விஞ்ஞானி ஜி டி நாயுடு - வாழ்க்கை வரலாற்று நூல்
- மனுதர்ம சாஸ்திரம்
இவரைப்பற்றி ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ....
...நாமக்கல் கவிச்சோலை ஆனதும் நாழிகை வட்டில் நற்றமிழ் நரவம் ஊற்றித்தரும் குடுவையானதும் நினைவுகளில் இன்றும் தட்டாமாலையாடி வருகின்றன. அந்த மனிதர் அவ்வாறு கவிதை மயமான பாதிப்பைத் தன் சூழலில் பதிக்கக் கூடியவராக இருந்தார். இவ்வாறு சொல்லி விட்டு ஓய்ந்து விடலாம். ஆனால் அந்தப் பாதிப்பை அவர் எவ்வாறு செய்தார்? ஏனந்த பாதிப்பு மிகப்பல மற்றையோரால் செய்ய இயலவில்லை?..
குறிப்பு:மாகவிஞன் திருலோகம் என்று கணையாழியில் வெளி வந்த கட்டுரையின் ஒலி வடிவம்.
0 comments:
Post a Comment