இந்து உணவுப்பழக்கம்-காரண, காரியங்கள்

மதங்களும், தத்துவ தரிசனங்களும் தோன்றும் முன் கண்டதைத்தின்று உயிர் வளர்த்தான் தமிழன். ஆனால் நாகரீகத்தின் ஆரம்ப கட்டத்திலேயே உணவு பற்றிய தெளிவு தமிழனுக்கு வந்துவிட்டது. பின் சித்தர்களும், யோகிகளும் உணவுப் பழக்கத்தைச் செம்மைப்படுத்தி வழங்குகின்றனர். உலகிலேயே எங்குமில்லா அதிசயமாக இந்தியாவில் மட்டும் ஏறக்குறைய 700 மில்லியன் மக்கள் சாத்வீக, மரக்கறி உணவுப்பழக்கத்தைக் கொண்டவர்களாக உள்ளனர். இது உடலுக்கு, உள்ளத்திற்கு, உலகிற்கு நல்லது என்று கண்டு சொன்னது இந்தியப்பங்களிப்பு.

மலேசியப் புத்ரா பல்கலைக்கழக உணவுத்துறை மாணவியின் கேள்விகளுக்கு ஆங்கிலம் கலந்த தமிழ் நடையில் பதிலளிக்கிறார் பேராசிரியர், முனைவர் நா.கண்ணன்.

உரை கேட்க சொடுக்க!

2 comments:

திண்டுக்கல் தனபாலன் | January 21, 2014 at 4:06 AM

வணக்கம்...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_21.html) சென்று பார்க்கவும்... நன்றி...

அறியாத சில தளங்கள்... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

இராஜராஜேஸ்வரி | April 15, 2014 at 4:42 AM

சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness