தினமணி இலக்கிய விழா - என்னை செதுக்கிய இலக்கியம் *திரு.திருச்சி சிவா

வணக்கம்.

21.6.2014 அன்று தினமணி இலக்கியத் திருவிழாவில் திரு.திருச்சி சிவா அவர்கள் ஆற்றிய உரை ஒலிப்பதிவாக மண்ணின் குரல் வெளியீடாக வெளியிடப்படுகின்றது.ஒலிப்பதிவைக் கேட்க இங்கே செல்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

1 comments:

CHELLAGANESH SETHURAMAN | June 25, 2014 at 7:15 PM

மற்ற அனைவரின் உரையையும் இவ்வாறு வழங்க இயலுமா? உங்களின் அறப்பணிக்கு தலை தாழ்ந்த வணக்கங்கள்.
நன்றி.

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness