ஈழத்தமிழர்களின் புலம் பெயர் வாழ்வு- 8
திரு.குமரன்
ஈழத் தமிழர்களின் புலம் பெயர்வு என்பது தமிழ் மக்களிடையே மிக முக்கிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக உலகமெங்கிலும் தமிழர்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இப்போது வாழும் நிலை ஏற்பட்டமைக்கு ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு மிக முக்கிய ஒரு காரணம். இந்த சமுதாய மாற்றத்தைப் பதிவு செய்வதற்காகவே இந்த முயற்சி.
பாகம் 8 - ஜெர்மனிக்கு ஈழத்தமிழர்களின் ஆரம்ப கால புலம் பெயர்வு
பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை - 7

பேராசியரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளையின் வாழ்க்கை குறிப்பு நூல். எழுதியவர் பேராசிரியரின் மகள் திருமதி.தங்கம்மாள்.
தமிழ் நூல்கள் பதிப்பித்தலில் சிறப்பானதொரு இடத்தை வகிக்கும் பேராசியரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை, அவர் சமகாலத்தில் நிகழ்ந்த வரலாற்று உண்மைகளை இந்த நூல் விளக்குகின்றது. இதனை வாசித்து ஒலி வடிவில் வழங்குபவர் முனைவர்.க. சுபாஷிணி.
பாகம் 7
ஈழத்தமிழர்களின் புலம் பெயர் வாழ்வு- 7
திரு.குமரன்
ஈழத் தமிழர்களின் புலம் பெயர்வு என்பது தமிழ் மக்களிடையே மிக முக்கிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக உலகமெங்கிலும் தமிழர்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இப்போது வாழும் நிலை ஏற்பட்டமைக்கு ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு மிக முக்கிய ஒரு காரணம். இந்த சமுதாய மாற்றத்தைப் பதிவு செய்வதற்காகவே இந்த முயற்சி.
பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை - 6

பேராசியரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளையின் வாழ்க்கை குறிப்பு நூல். எழுதியவர் பேராசிரியரின் மகள் திருமதி.தங்கம்மாள்.
தமிழ் நூல்கள் பதிப்பித்தலில் சிறப்பானதொரு இடத்தை வகிக்கும் பேராசியரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை, அவர் சமகாலத்தில் நிகழ்ந்த வரலாற்று உண்மைகளை இந்த நூல் விளக்குகின்றது. இதனை வாசித்து ஒலி வடிவில் வழங்குபவர் முனைவர்.க. சுபாஷிணி.
பாகம் 6
கர்நாட இசைக் கலைஞர் சூரியப் பிரகாஷ்
பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை - 5
பேராசியரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளையின் வாழ்க்கை குறிப்பு நூல். எழுதியவர் பேராசிரியரின் மகள் திருமதி.தங்கம்மாள்.
தமிழ் நூல்கள் பதிப்பித்தலில் சிறப்பானதொரு இடத்தை வகிக்கும் பேராசியரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை, அவர் சமகாலத்தில் நிகழ்ந்த வரலாற்று உண்மைகளை இந்த நூல் விளக்குகின்றது. இதனை வாசித்து ஒலி வடிவில் வழங்குபவர் சுபாஷினி கனகசுந்தரம்.
கர்நாடக இசை
டாக்டர் சுந்தரின் கர்னாடக இசை அனுபவ பேட்டி:
ஆஹா எப் எம் வானொலியில் ஒலிபரப்பான பேட்டியின் இரண்டு பகுதிகள்.
நன்றி: குமுதம் (www.aahaafm.com)
ஈழத்தமிழர்களின் புலம் பெயர் வாழ்வு-6
ஈழத்தமிழர்களின் புலம் பெயர் வாழ்வு- 6
திரு.குமரன்
ஈழத் தமிழர்களின் புலம் பெயர்வு என்பது தமிழ் மக்களிடையே மிக முக்கிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக உலகமெங்கிலும் தமிழர்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இப்போது வாழும் நிலை ஏற்பட்டமைக்கு ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு மிக முக்கிய ஒரு காரணம். இந்த சமுதாய மாற்றத்தைப் பதிவு செய்வதற்காகவே இந்த முயற்சி.
கிராமப்புற சமையல் வகைகள்
தமிழகத்தில் பல ஆண்டுகள் தஞ்சை நகரை ஒட்டிய கிராமப்பகுதியில் வாழ்ந்து இப்போது மலேசியாவில் வாழும் திருமதி வசந்தா தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றார்.
தமிழக கிராமப்புர மக்களின் வாழ்க்கை, உலகின் பல மூலைகளில் வாழ்கின்ற தமிழர்களுக்குத் தெரியாத ஒன்றாகவே உள்ளது. நகர்புறங்களில் வாழும் இன்றைய தலைமுறையினருக்கு இந்த செய்திகள் புதுமையானவை. அதிலும் குறிப்பாக கிராமப்புற மக்களின் சமையல் கலை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டு வருகின்ற சூழலில் நாம் இருக்கின்றோம். இதனை மீண்டும் நமது ஞாபகத்திற்கு கொண்டு வருவதற்காக இந்த முயற்சி.
பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை
பேராசியரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளையின் வாழ்க்கை குறிப்பு நூல். எழுதியவர் பேராசிரியரின் மகள் திருமதி.தங்கம்மாள்.
தமிழ் நூல்கள் பதிப்பித்தலில் சிறப்பானதொரு இடத்தை வகிக்கும் பேராசியரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை, அவர் சமகாலத்தில் நிகழ்ந்த வரலாற்று உண்மைகளை இந்த நூல் விளக்குகின்றது. இதனை வாசித்து ஒலி வடிவில் வழங்குபவர் சுபாஷினி கனகசுந்தரம்.
மூன்று முறை இந்திய அரசின் சிறந்த பின்னனி இசை பாடகிக்கான விருதைப் பெற்றவர். ஆஹா எப் எம் வானொலியில் ஒலிபரப்பான பேட்டியின் ஒரு பகுதி.
நன்றி: குமுதம் (www.aahaafm.com)
ஈழத்தமிழர்களின் புலம் பெயர் வாழ்வு- 5
திரு.குமரன்
ஈழத் தமிழர்களின் புலம் பெயர்வு என்பது தமிழ் மக்களிடையே மிக முக்கிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக உலகமெங்கிலும் தமிழர்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இப்போது வாழும் நிலை ஏற்பட்டமைக்கு ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு மிக முக்கிய ஒரு காரணம். இந்த சமுதாய மாற்றத்தைப் பதிவு செய்வதற்காகவே இந்த முயற்சி.
கிராமப்புற சமையல் வகைகள்
தமிழகத்தில் பல ஆண்டுகள் தஞ்சை நகரை ஒட்டிய கிராமப்பகுதியில் வாழ்ந்து இப்போது மலேசியாவில் வாழும் திருமதி வசந்தா தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றார்.
தமிழக கிராமப்புர மக்களின் வாழ்க்கை, உலகின் பல மூலைகளில் வாழ்கின்ற தமிழர்களுக்குத் தெரியாத ஒன்றாகவே உள்ளது.நகர்புறங்களில் வாழும் இன்றைய தலைமுறையினருக்கு இந்த செய்திகள் புதுமையானவை. அதிலும் குறிப்பாக கிராமப்புற மக்களின் சமையல் கலை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டு வருகின்ற சூழலில் நாம் இருக்கின்றோம். இதனை மீண்டும் நமது ஞாபகத்திற்கு கொண்டு வருவதற்காக இந்த முயற்சி.