இது பகுதி 1
1. டாக்டர் வள்ளி சொக்கலிங்கம் அவர்களின் அறிமுகம்
2. குன்றக்குடி ஆதீனகர்த்தர் பொன்னம்பல தேசிக சுவாமிகளின் உரை
- ஆவணப்படுத்துதல் பற்றி..
- வள்ளல் அழகப்பா செட்டியார் பற்றி
- தமிழர்கள் வாழத்தெரிந்தவர்கள், பிறரை வாழவைக்கவும் தெரிந்தவர்கள்.
- நம் வரலாறு ஆலயங்களில் புதையுண்டு கிடைக்கின்றது.
- தேவியின் அம்பலம் என்ற குலம் பற்றிய செவி வழி செய்தி
- வெட்டுவான் கோயில் சொல்லுகின்ற கதை
- ராஜராஜேச்சுரம்.. சிற்பியின் கதை..
- காளையார் கோயில் - பெரிய மருது சின்ன மருது சகோதரர் பற்றிய செய்தி..
- குப்பமுத்து ஆசாரி தேர் செய்த கதையும்..
3. திரு.இள.கணேசனின் நன்றியுரை
4. ஆந்திர கல்வெட்டு
நன்றி: படங்களும் சொற்பொழிவுகளின் ஒலிப்பதிவும் - முனைவர் காளைராசன்.
0 comments:
Post a Comment