24.2.2013 த.ம.அ சந்திப்பு சொற்பொழிவு - டாக்டர்.ம.ராஜேந்திரன்


தமிழ் மரபு அறக்கட்டளையின் செயலாளர் டாக்டர்.மராஜேந்திரன் அவர்கள் உரை இந்தப் பதிவில் இடம் பெறுகின்றது. தமிழ்த்தேனியாரின் அறிமுகத்துடன்  தொடங்கும் இந்தச் சிற்றுரையில் அவர்:
  • தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள், அவற்றின் பயன்
  • மரபுச் செல்வங்கள் 
  • எவையெல்லாம் பாதுகாக்கப்பட வேண்டியவை, எவற்றிற்கு முன்னுரிமை தேவைப்படுகின்றது
  • தமிழ் நூல்கள் அட்டவணை
  • தமிழ் நூல்களுக்கு த.ம.அ செய்ய வேண்டிய பணிகள்
என சில கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றார்.


அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி 
[தமிழ் மரபு அறக்கட்டளை]

0 comments:

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness