24.2.2013 த.ம.அ சந்திப்பு சொற்பொழிவு - டாக்டர்.பத்மாவதி

வணக்கம்!


மண்ணின் குரல் வெளியீட்டில் மேலும் ஒரு பதிவினையும் வெளியிடுகின்றேன்.

சிறப்புச் சொற்பொழிவுகளில் ஒன்றான டாக்டர்.பத்மாவதியின்சொற்பொழிவின் பதிவு இது.தொல்லியல் ஆய்வுகள் - இன்று

தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட திருவிந்தளூர் செப்பேடு பற்றிய ஆய்வில் ஈடுபட்டதோடு அந்த ஆய்வேடு தயாரிப்பில் முக்கியப்பங்கு வகித்த டாக்டர்.பத்மாவதி இந்தச் செப்பேடுகள் கண்டுபிடிக்கப்பட்ட விதம். செப்பேடுகளில் சொல்லப்படும் விஷயங்கள் அனைத்தையும் மிக மிக விரிவாக எளிய தமிழில் மிகச் சுவாரசியமாக வழங்குகின்றார்.

வரலாற்று ஆய்வாளர்களுக்கும் தொல்லியல் துறை ஆர்வலர்களுக்கும் நிச்சயம் பயன்தரும் ஒரு சொற்பொழிவு இது.

ஒலிப்பதிவைக் கேட்க!


அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

1 comments:

Chellappa Yagyaswamy | July 26, 2013 at 5:16 AM

I could see your site only today. The speech of Dr.Padmavathy was of great information to me. Congrats for your efforts.

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness