திராவிட மெய்யறிவு வரல்லாறு - சுமேரிய மொழியே பண்டைய தமிழ்மொழி

மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் உளவியல் துரை பேராசிரியராகப் பணிபுரிபவர் பேரா.முனைவர்.க.லோகநாதன்.சுமேரிய மொழி பற்றிய விரிவான நீண்டகால ஆய்வினைச் செய்து வருபவர். அவருடனான பேட்டியை இங்கே கேட்கலாம்.

பகுதி 1- ஒலிப்பதிவு
சுமேரிய மொழி ஆய்வுகள்


பகுதி 2- ஒலிப்பதிவு
இந்தியத் தத்துவங்களும் மேலைநாட்டுத் தத்துவங்களும் - ஒப்பாய்வு


பகுதி 3- ஒலிப்பதிவு
சைவ சித்தாந்த தத்துவங்களின் ஆரம்ப நிலை


பகுதி 4- ஒலிப்பதிவு
சமண, பௌத்தம் தொடர்பான சிந்தனைகள்


பகுதி 5- ஒலிப்பதிவு
சைவ சித்தாந்தத்தை விளக்கும் நூல்கள்


பகுதி 6- ஒலிப்பதிவு
மெய்கண்டார்


பகுதி 7- ஒலிப்பதிவு
வேதாந்தம்- சைவசித்தாந்தம் இரண்டுக்குமான வேறுபாடு


பகுதி 8- ஒலிப்பதிவு
திருமந்திரம்


பகுதி 9- ஒலிப்பதிவு
சைவ சித்தாந்தம் - மற்றும் உளவியல். மற்றும் முனைவர்.கி.லோகநாதனின் ஆய்வுகள், நூல்கள்


பகுதி 10- ஒலிப்பதிவு
முப்பொருள் உண்மை


பகுதி 11- ஒலிப்பதிவு
தேவார திருவாசகம்


பகுதி 12- ஒலிப்பதிவு
தமிழர் -ஐரோப்பியர் சிந்தனை பாரம்பரியம்


பகுதி 13- ஒலிப்பதிவு
தமிழர் -ஐரோப்பியர் சிந்தனை பாரம்பரியம்


பகுதி 14- ஒலிப்பதிவு
அருட்பிரகாச சுவாமிகள்


பகுதி 15- ஒலிப்பதிவு
அருள்நந்தி சிவாச்சாரியார்


More about Dr.K.Loganathans' research can be found under: http://drkloganathan.blogspot.com

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி

0 comments:

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness