ரெ.கா
கிருபானந்த வாரியார் கந்தபுராண உரை
தவத்திரு கிருபானந்த வாரியார் சுவாமிகளின் கந்தபுராண உரையின் இறுதி மூன்று பகுதிகள் இம்மாதம் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. இந்த கோப்புக்களை பதிவு செய்த சங்கீதப்பிரியா வலைப்பக்கத்திமனர்களுக்கு நமது நன்றிகள்.
நாதஸ்வரம் + தவில்
நாதஸ்வரம் + தவில் – இலங்கை தமிழில் ஒரு அறிமுகம்
வித்துவான்கள் – ராஜமாணிக்கம் ரவிஷங்கர் (யாழ்ப்பாணம)
தவில்
நாதஸ்வரம்
வாரம் ஒரு ஆலயம்
வாரம் ஒரு ஆலயம் By Nataraj Prakash
Episode-008: Sri Vallakkottai Murugan Thirukovil Vallakkottai
Episode-009: Arulmigu Vakrakaliamman Thirukovilthiruvakkarai
Episode-010: Sri Sarvamangala Sametha Palli Kondeswarar Alayam Surutapalli
Episode-011: Sri Subramaniaswamy Temple – Ettukudi
Episode-012: Venkatesa Perumal Thirukovil Thiru Mukkoodal
For Temple Legends of Tamilnadu, visit our Talapurana Website.
Read directions for reaching the temples mentioned in this Podcast at “Min Tamil”
Thread name “Vaaram Oru Alayam”
கிருபானந்த வாரியார் கந்தபுராண உரை
தவத்திரு கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சுவாரசியமான கந்தபுராண உரையின் முதல் மூன்று பகுதிகள் இம்மாதம் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. இந்த கோப்புக்களை பதிவு செய்த சங்கீதப்பிரியா வலைப்பக்கத்தினர்களுக்கு நமது நன்றிகள்.
Sangam poetry - Nat.Natarajan
கட்டுக்குறி என்ன சொல்லுமோ?
அருவியார்க்கும் அணங்குடை நெடுங்கோட்டு
ஞாங்கர் இளவெயில் உணீஇய ஓங்குசினைப்
பீலிமஞ்ஞைப் பெடையோடாடுங்
குன்றநாடன் பிரிவிற் சென்று
நன்னுதல் பரந்த பசலைகண்டு அன்னை
செம்முது பெண்டிரொடு நெல்முன் நிறீஇக்
கட்டிற் கெட்கும் ஆயின் வெற்பில்
ஏனற் செந்தினைப் பாலார் கொழுங்குரல்
குறுகிளி கடிகம் சென்றும் இந்
நெடிவேள் அணங்கிற் றென்னுங்கொல் அதுவே
நற்றிணை பாடல். 288
இயற்றியவர்: குளம்பனார்
திணை: குறிஞ்சி
கவிதாரசம் கேட்க!
Tamil Curriculum
இங்கிலாந்தில் தமிழ் மொழி பாடத் திட்டம்
சிவாபிள்ளை தமிழ் கணினி உலகில் நன்கறியப்பட்டவர். இவரது தொடர் முயற்சியினால் தற்பொழுது இங்கிலாந்தில் தமிழ் மொழி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் சிவா. இவரது உரை இரண்டு பகுதிகளாக உள்ளது.
Book Review
சூதாட்டம் ஆடும் காலம்
நாவல் விமர்சனம் - சுபாஷினி கனகசுந்தரம்
(நாவலாசிரியர் – ரெ.கார்த்திகேசு)
“Play the Review”
Songs of Ramanan
ஓயாமல் மழை அடிச்சா! – இசைப்பாடல்
பாடல், இசை, குரல்: கவிஞர் ரமணன்
Play the poem now!
இவரது படைப்புகளைப் பெறும் விவரம் காண!