நூல் வெளியீட்டு நிகழ்ச்சி உரைகள் -1

திரு.ஹரிகிருஷ்ணன்


நூல் வெளியீடு: கவிஞர் ஹரிகிருஷ்ணன் எழுதிய 'நினைவில் நின்ற சுவைகள்' மற்றும் கவியோகி வேதம் எழுதிய 'போகமும் யோகமும்' விழா உரைகள்: [இந்த விழா மே மாதம் 1ம் தேதி நடைபெற்றது]

கவியோகி வேதம்

நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய விவேகானந்தா கல்லூரி முதல்வர் வ.வே.சுப்ரமணியம் சொற்பொழிவைக் கேட்க

கவிமாமணி மதிவண்ணன் திருப்புகழில் மிக உயர்ந்த ஆன்மீகம் என்ற தலைப்பில் உறையாற்றினார். அந்த சொற்பொழிவைக் கேட்க

தென்றல் இதழின் அமெரிக்க பதிப்பு ஆசிரியர் மதுரபாரதியின் சொற்பொழிவைக் கேட்கஇந்த ஒலிப்பதிவுகளையும் படங்களையும் மண்ணின் குரல் மாத வெளியீட்டிற்கு அனுப்பி வைத்தவர்: திரு கவியோகி வேதம் (சென்னை - தமிழகம்)

0 comments:

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness