திருமதி.ஸ்டெல்லா
கிறிஸ்மஸ் விழாவிற்கு தயாராகிக் கொண்டிருக்கும் திருமதி ஸ்டெல்லா எவ்வேறு தமிழகத்தில் கிறிஸ்மஸ் விழா இந்திய பாரம்பரிய விழாக்களில் ஒன்றாக கொண்டாடப்படுகின்றது என்று விவரிக்கின்றார். நமது தமிழ் மரபு அறக்கட்டளையின் செயலாளர் திரு.ஆண்டோ பீட்டர் அவர்களின் துணைவியார் இவர். இவர் இதுவரை 5 சமையல் கலை நூல்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் தென்பகுதியான முட்டம் பகுதியைச் சேர்ந்தவர் இவர். இவரது சூழலில் எவ்வாறு கிறிஸ்மஸ் மற்றும் ஏனைய திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன என் மிகத் தெளிவாக விவரிக்கின்றார்.
பதிவைக் கேட்க..
1 comments:
திருமதி ஸ்டெல்லாவின் பதிவு மனம் திறந்தும், உண்மையானதாகவும் இருக்கிறது. திரு ஜோ டி க்ரூஸ் என்பவர் ‘ஆழி சூழ் உலகு’ என்ற நாவலில் இத்தகைய மூடு மறைவற்ற சித்திரத்தை வழங்கியிருந்தார். திருமதி ஸ்டெல்லா அவர்கள் மின் தமிழிலும் கடலோர கிறித்தவத் தமிழ்ப் பண்பாட்டின் வேர்கள் குறித்து எழுதினால் நன்றாக இருக்கும்
Post a Comment