தண்டோராதமிழக கிராமங்களில் இன்றும் தகவல் பரிமாற்றத்திற்கு தண்டோரா பயன்படுத்துகின்றனர் என்பதை நேரில் காணும் வாய்ப்பு அமைந்தது. புரிசையில் தெருக்கூத்து பற்றிய பதிவுகளைச் செய்து முடித்து திரும்பும் போது ஊர் மக்களுக்கு ஒரு கோயில் திருவிழா தொடர்பான செய்தி சொல்வதற்காக ஒரு தண்டோராக்காரர் வந்திருந்தார். அவரது தண்டோராவை பதிவு செய்திருக்கிறேன். இங்கே கேட்டுப் பாருங்களேன்!அன்புடன்

சுபா

2 comments:

Anonymous | August 19, 2012 at 2:08 PM

very nice..தோல் தப்பில் வரும் ஓசை இன்னும் நன்றாக இருக்கும்

NMK purisai | March 14, 2016 at 7:36 PM

புரிசை தண்டோரா சூப்பர்

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness