கிரியாவின் தற்காலத்தமிழ் அகராதியின் பிரதம ஆசிரியர், மொழி அறக்கட்டளையின் Contemporary Tamil Prose Writer (with notes, translation and glossary), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சையின் ‘தமிழ் நடைக் கையேடு’ ஆகிய வெளியீடுகளுக்குக் காரணமாயிருக்கும் பேராசிரியர் பா.ரா. சுப்பிரமணியன் அவர்கள் 2012 ஏப்ரல்-மே மாதங்களில் லண்டன் வருகை புரிந்தார். அது சமயம் தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பாக ஓர் நீண்ட கலந்துரையாடல் நடந்தது. அவைப் பகுதிகளாக கீழே வழங்கப்படுகின்றன:
பகுதி ஒன்று கேட்க!
பகுதி இரண்டு கேட்க!
பகுதி மூன்று கேட்க!
பகுதி நான்கு கேட்க!
பகுதி ஐந்து கேட்க!
பகுதி ஆறு கேட்க!
Jun2,2012
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment