ஸ்ரீமதி வசந்தா
தஞ்சை கிராமத்து விவசாயிகளின் வாழ்க்கையை, நெற் பயிரிடும் முறையை சுவையாக விவரிக்கும் பேட்டிகளின் முதல் பாகம்.
பாகம் 1 - உழவர்களின் வாழ்க்கை முறை, வயலில் உழவு, நார்த்தங்காலை தயார்படுத்தும் முறை

திரு.குமரன்
ஈழத் தமிழர்களின் புலம் பெயர்வு என்பது தமிழ் மக்களிடையே மிக முக்கிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக உலகமெங்கிலும் தமிழர்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இப்போது வாழும் நிலை ஏற்பட்டமைக்கு ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு மிக முக்கிய ஒரு காரணம். இந்த சமுதாய மாற்றத்தைப் பதிவு செய்வதற்காகவே இந்த முயற்சி.
திரு.நரசய்யா
மதராச பட்டினம்- வரலாற்று சான்றுகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சி. மதராஸ் உருவான வரலாறு, முக்கிய ஆவணங்கள், செய்திகள், என பல சுவாரசியமான விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் கடலோடி நரசய்யா.
ஸ்ரீமதி மணிமகள் பாரதி அவர்கள் தமிழகத்தின் வழக்காடு மன்றங்கள் பட்டிமன்றங்கள் எனப் பல சொற்பொழிவு நிகழ்வுகளில் காணக் கூடியவர். இவரது இசைச் சொற்பொழிவுகள் மிகப் பிரபலமானவை. இவரது தனிச் சிறப்பு இவர் தானே பாட்டெழுதி அதற்கு இசையும் சேர்த்து பாடக்கூடியவர். இவரது பாடல்கள் சிவற்றை இங்கு கேட்கலாம்.
[இந்தப் பேட்டிகளை தமிழ் மரபு அறக்கட்டளைக்கு ஒலிப்பதிவு செய்து வழங்கியவர் மரபு அணில் தமிழ்த்தேனியார் அவர்கள்.]
திரு.குமரன்
ஈழத் தமிழர்களின் புலம் பெயர்வு என்பது தமிழ் மக்களிடையே மிக முக்கிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக உலகமெங்கிலும் தமிழர்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இப்போது வாழும் நிலை ஏற்பட்டமைக்கு ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு மிக முக்கிய ஒரு காரணம். இந்த சமுதாய மாற்றத்தைப் பதிவு செய்வதற்காகவே இந்த முயற்சி.
திரு.நரசய்யா
மதராச பட்டினம்- வரலாற்று சான்றுகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சி. மதராஸ் உருவான வரலாறு, முக்கிய ஆவணங்கள், செய்திகள், என பல சுவாரசியமான விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் கடலோடி நரசய்யா.
திருமதி.புனிதவதி இளங்கோவன்
ஆல் இந்தியா ரேடியோ முன்னாள் இயக்குனர்
திருமதி புனிதவதி இளங்கோவன் அவர்களுடனான ஒரு பேட்டி. தேவாரப் பாடல்களை விளக்கிப் பாடுகின்றார் இப்பேட்டியில். இப்பதிவை தமிழ் மரபு அறக்கட்டளைக்காக பேட்டி கண்டு ஒலிப்பதிவு செய்து வழங்கியவர் மரபு அணில் தமிழ்த்தேனீயார் அவர்கள்.
திரு.சௌந்தரராஜன் (இன்னம்பூரான்)
தமிழறிஞர், தொழிற்சங்கவாதி, முற்போக்கு சிந்தனையாளர் திரு.வி.கலியாண சுந்தரம் பற்றிய சிந்தனைப் பகிர்வு.
திரு.நரசய்யா
மதராச பட்டினம்- வரலாற்று சான்றுகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சி. மதராஸ் உருவான வரலாறு, முக்கிய ஆவணங்கள், செய்திகள், என பல சுவாரசியமான விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் கடலோடி நரசய்யா.
பாகம் 1 - மதராஸ் உருவான வரலாறு
திரு நரசய்யாவைப் பற்றி...
நூல்கள்:
1) கடலோடி (மூன்று பதிவுகள்)
2) சாதாரண மனிதன் - சிட்டியின் வாழ்க்கை வரலாறு
3) கடல் வழி வணிகம் (அரசு பரிசு பெற்றது)
4) சொல்லொணாப்பேறு (மூன்றாவ்து தொகுப்பு அரசு பரிசு)
5) மதராசபட்டினம் (அரசு பரிசு)
6) தீர்க்கரேகைகள் (இரண்டாவ்து தொகுப்பு இரண்டு பரிசுகள்)
7) நரச்ய்யா கதைகள் (மதுரைக் கல்லூரியில் ஆறு வருட்ங்கள் துணைப் பாட நூல்)ஆங்கிலம்
1 Madras (1639 - 1947) published by Badri
2. English and Tamil co-authored with S Muthiah Overcoming challenges - வெற்றியின் சாதனை presently teaching subjects related to sea and ports in marine institutes of Chennai
திருமதி.புனிதவதி இளங்கோவன்
ஆல் இந்தியா ரேடியோ முன்னாள் இயக்குனர்
திருமதி புனிதவதி இளங்கோவன் அவர்களுடனான ஒரு பேட்டி. தேவாரப் பாடல்களை விளக்கிப் பாடுகின்றார் இப்பேட்டியில். இப்பதிவை தமிழ் மரபு அறக்கட்டளைக்காக பேட்டி கண்டு ஒலிப்பதிவு செய்து வழங்கியவர் மரபு அணில் தமிழ்த்தேனீயார் அவர்கள்.
திரு.குமரன்
ஈழத் தமிழர்களின் புலம் பெயர்வு என்பது தமிழ் மக்களிடையே மிக முக்கிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக உலகமெங்கிலும் தமிழர்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இப்போது வாழும் நிலை ஏற்பட்டமைக்கு ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு மிக முக்கிய ஒரு காரணம். இந்த சமுதாய மாற்றத்தைப் பதிவு செய்வதற்காகவே இந்த முயற்சி.
![]() |
Heritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்! |
Make your contribution TODAY |
|
Roots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்! |
Make this Group yours too! |
|
MinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்! |
உங்கள் தமிழும் மின் தமிழாக! வாருங்கள்! |
Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness