நம்மாழ்வார் - வாழ்வும் வரலாறும் - நெல்லை நெடுமாறன்

7-2-2010 அன்று சென்னை இந்திரா நகர் இளைஞர் விடுதியில் காலை பத்துமணிக்கு நடைபெற்ற
"நம்மாழ்வார் - வாழ்வும் வரலாறும்" என்கிற தலைப்பில் நெல்லை நெடுமாறன் ஆற்றிய உரையின் பதிவு இது.

-: நம்மாழ்வார் - வாழ்வும் வரலாறும்



பதிவு செய்து அனுப்பியவர்:யுகமாயினி சித்தன்.

பாரதியார் பாடல்கள்




-பாடல் 1: போராடக் கற்றுத் தந்தவர் யாரிங்கே?

-பாடல் 2: பச்சை மரகதப் பட்டு விரித்து படுத்து கிடக்குது இயற்கை

-பாடல் 3: மலையைக் குடைந்தெடுத்து

-பாடல் 4: கும்பிகளே ஓடிவந்து

-பாடல் 5: எட்டயபுரத்தானுக்கு


இவற்றை த.ம.அறக்கட்டளை வெளியீட்டுக்காக சேகரித்து வழங்கியவர் திரு.ஆண்டோ பீட்டர்.

சங்கமம் 2010 நித்யஸ்ரீ பாடல்கள்





-பாடல் 1: உன்னைக் காண கண் கோடி வேண்டும்

-பாடல் 2: எங்கள் நாட்டுகெந்த நாடு ஈடு

-பாடல் 3: களைப்படைந்தால்

-பாடல் 4: ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

-பாடல் 5: குறை ஒன்றும் இல்லை

-பாடல் 6: ஜனனி ஜனனி

-பாடல் 7: சாந்தி நிலவ வேண்டும்


இப்பாடல்களை ஒலிப்பதிவு செய்து வழங்கியவர்.திரு.சந்திரசேகரன்.

கிறிஸ்மஸ் விழா


திருமதி.ஸ்டெல்லா




கிறிஸ்மஸ் விழாவிற்கு தயாராகிக் கொண்டிருக்கும் திருமதி ஸ்டெல்லா எவ்வேறு தமிழகத்தில் கிறிஸ்மஸ் விழா இந்திய பாரம்பரிய விழாக்களில் ஒன்றாக கொண்டாடப்படுகின்றது என்று விவரிக்கின்றார். நமது தமிழ் மரபு அறக்கட்டளையின் செயலாளர் திரு.ஆண்டோ பீட்டர் அவர்களின் துணைவியார் இவர். இவர் இதுவரை 5 சமையல் கலை நூல்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் தென்பகுதியான முட்டம் பகுதியைச் சேர்ந்தவர் இவர். இவரது சூழலில் எவ்வாறு கிறிஸ்மஸ் மற்றும் ஏனைய திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன என் மிகத் தெளிவாக விவரிக்கின்றார்.




பதிவைக் கேட்க..

தஞ்சை வேதநாயக சாஸ்திரியார்


முனைவர்.மோஸஸ்




தஞ்சை வேதநாயக சாஸ்திரியார் அல்லது நல்லை கவிராயர், சுவிஷேடக் கவிராயர் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக பணியாற்றும் தமிழறிஞர் முனைவர்.மோசஸ். தஞ்சை வேதநாயக சாஸ்திரியார் அவர்களின் நூல்களில் பல பெரும்பாலும் செய்யுள் வடிவம் கொண்டவை. -பெரும்பாலும் ஏசு பெருமானைப் பற்றிய பாடல்கள், சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் கொண்டவை. 120க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கின்றார். இதில் ஏறக்குறைய 10 நூல்களே இன்று நூல் வடிவில் கிடைக்கின்றன. பல நூல்கள் கையெழுத்துப் படிகளாக உள்ளன; இன்னமும் அச்சு வடிவம் பெற வில்லை. இவரது நூல்களான பெத்லகேம் குறவஞ்சி, ஞான நொண்டி நாடகம், ஞான தச்சன் நாடகம் போன்றவை அச்சு வடிவில் வந்து புகழ்பெற்ற நூல்கள். இவரது நூல்கள் மின்பதிப்பாக்கம் பெற வேண்டும் முனைவர்.மோஸஸ் இந்த பதிவில் விண்ணப்பிக்கின்றார்.




பதிவைக் கேட்க..

Workshop on Digital Preservation of Tamil Heritage Materials


வருகையாளர்களில் சிலர்



தமிழ் மரபு அறக்கட்டளையும் கணித்தமிழ் சங்கமும் இணைந்து நடத்திய கணித்தமிழ் பயிற்சிப்பட்டறை டிசம்பர் 6 தேதி சென்னையில் நடந்தது. அது போது பேராளர்கள் நிகழ்த்திய உரையின் ஒலிவடிவம் கேட்க கீழேயுள்ள சுட்டியைச் சொடுக்குக:


திரு.மாலன், முனைவர்.ராஜேந்திரன், திரு.லேணா தமிழ்வாணன்




உரை 1: ஆண்டோ பீட்டர், செயலர், தமிழ் மரபு அறக்கட்டளை.
உரை 2: முனைவர் நா.கண்ணன், தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை.
உரை 3: சுபாஷினி டிரம்மல், துணைத்தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை.
உரை 4: மாலன், இதழியலர், ஆசிரியர்
உரை 5: பேரா.இராஜேந்திரன், துணை வேந்தர், தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
உரை 6: லேனா.தமிழ்வாணன், ஆசிரியர் கல்கண்டு, பதிப்பாளர்


சிறப்பு செய்யப்படுபவர்கள்

திராவிட மெய்யறிவு வரல்லாறு - சுமேரிய மொழியே பண்டைய தமிழ்மொழி

மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் உளவியல் துரை பேராசிரியராகப் பணிபுரிபவர் பேரா.முனைவர்.க.லோகநாதன்.



சுமேரிய மொழி பற்றிய விரிவான நீண்டகால ஆய்வினைச் செய்து வருபவர். அவருடனான பேட்டியை இங்கே கேட்கலாம்.

பகுதி 1- ஒலிப்பதிவு
சுமேரிய மொழி ஆய்வுகள்


பகுதி 2- ஒலிப்பதிவு
இந்தியத் தத்துவங்களும் மேலைநாட்டுத் தத்துவங்களும் - ஒப்பாய்வு


பகுதி 3- ஒலிப்பதிவு
சைவ சித்தாந்த தத்துவங்களின் ஆரம்ப நிலை


பகுதி 4- ஒலிப்பதிவு
சமண, பௌத்தம் தொடர்பான சிந்தனைகள்


பகுதி 5- ஒலிப்பதிவு
சைவ சித்தாந்தத்தை விளக்கும் நூல்கள்


பகுதி 6- ஒலிப்பதிவு
மெய்கண்டார்


பகுதி 7- ஒலிப்பதிவு
வேதாந்தம்- சைவசித்தாந்தம் இரண்டுக்குமான வேறுபாடு


பகுதி 8- ஒலிப்பதிவு
திருமந்திரம்


பகுதி 9- ஒலிப்பதிவு
சைவ சித்தாந்தம் - மற்றும் உளவியல். மற்றும் முனைவர்.கி.லோகநாதனின் ஆய்வுகள், நூல்கள்


பகுதி 10- ஒலிப்பதிவு
முப்பொருள் உண்மை


பகுதி 11- ஒலிப்பதிவு
தேவார திருவாசகம்


பகுதி 12- ஒலிப்பதிவு
தமிழர் -ஐரோப்பியர் சிந்தனை பாரம்பரியம்


பகுதி 13- ஒலிப்பதிவு
தமிழர் -ஐரோப்பியர் சிந்தனை பாரம்பரியம்


பகுதி 14- ஒலிப்பதிவு
அருட்பிரகாச சுவாமிகள்


பகுதி 15- ஒலிப்பதிவு
அருள்நந்தி சிவாச்சாரியார்


More about Dr.K.Loganathans' research can be found under: http://drkloganathan.blogspot.com

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி

சுத்தானந்த பாரதியார் பாடல்கள்

கவியோகி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் பாடல்கள்:



-பகுதி 1: கவியோகியின் குரலில் விளக்கம்; கவியோகியின் வாழ்க்கை வரலாறு ஆங்கிலத்திலும் தமிழிலும். இதனைக் கேட்க

-பகுதி 2: கவியோகி பாடல்கள்

-பகுதி 3: கவியோகி பாடல்கள்



இவற்றை த.ம.அறக்கட்டளை வெளியீட்டுக்காக வழங்கியவர் கவியோகி அவர்களின் பேரன் திரு.சந்திரசேகர் அவர்கள்.

ஆகஸ்டு யுகமாயினி இலக்கியக் கூடல்

யுகமாயினி ஆகஸ்டு மாத இலக்கியக் கூடலில் இடம்பெற்ற உரையாடல்களின் பதிவு இன்று இடம்பெறுகின்றது.



1.புதுச்சேரி நாகரத்ணம் கிருஷ்ணா அவர்களின் உணர்வுகள் மதிப்பீடுகள் என்ற தலைப்பில் உரை.

2.திரு.நாகூர் ரூமி வழங்கும் நூல் ஆய்வு: மகாகவி அல்லாமா இக்பால் அவர்களின் நூல் ஆய்வு

3.இலக்கியக் கோட்பாடுகள் குறித்து பெரியவர்.எஸ்.பொ.அவர்களுடனான கலந்துரையாடல்



ஒலிப்பதிவைக் கேட்க

யுகமாயினி மேமாத இலக்கிய கூடல் பதிவுகள்

10 - 05 - 09 அன்று மயிலாப்பூர் 'ஸ்ரீனிவாசசாஸ்திரி ஹால்' ல் நடைபெற்ற யுகமாயினி இலக்கியக் கூடல் பதிவுகள் இவை. இந்தப் பதிவுகளைத் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக அனுப்பியவர் யுகமாயினி சித்தன்.





இப்பகுதியில் இடம்பெறுபவை:

1. யுகமாயினி சித்தன் வழங்கும் அறிமுக உரை.


இலக்கிய கூட்டங்கள் தனித்தனியாக சிறிது சிறிதாக நடைபெற்று வருவதும், பல இலக்கிய கூடங்கள் இலக்கிய ஆர்வலர்களுக்குத் தேவையான விஷயங்களைத் தருவதில்லை என்ற தனது ஆதங்கத்தை விளக்கி அதனைப் போக்க தரமிக்க ஒரு இலக்கிய கூட்டத்தை மாதா மாதம் நடந்த வேண்டியதன் அவசியத்தை விவரிக்கிறார். அதோடு இக்கூட்டம் நடை பெறும் தன்மையினையும் விளக்குகின்றார். ஒலிப்பதிவைக் கேட்க இங்கே சுட்டுக!


2. கவிஞர் ரவி சுப்ரமணியன் புதுக்கவிதையும் இசையும் என்ற தலைப்பில் உரையாற்றுகின்றார். (குறிப்பு: இறுதிப்பகுதி பதிவில் இல்லை). ஒலிப்பதிவைக் கேட்க இங்கே சுட்டுக!



3. வெங்கட் தாயுமானவன் - 'ஜீவனென் கவிதை' என்ற தலைப்பில் மிக ஆர்வமாகத் தனது பணிகள் பற்றியும் மின்தமிழ் வழி தான் அறிமுகம் பெற்ற நண்பர்கள் பற்றியும் விவரிக்கின்றார். (குறிப்பு: ஆரம்பப்பகுதி பதிவில் இல்லை)ஒலிப்பதிவைக் கேட்க இங்கே சுட்டுக!



4. ஆய்வாளர் "இன்று" திரு.சுவாமிநாதன் - தமிழில் 'அடிமையின் மீட்சி' ம.ந.ராமசாமி அவர்களது நூல் பற்றிய ஆய்வுரை வழங்குகின்றார். (குறிப்பு: இறுதிப்பகுதி பதிவில் இல்லை) கேட்க இங்கே சுட்டுக!



பதிவுகளில் சில பகுதிகள் விடுபட்டிருந்தாலும் உரையின் பெரும்பாலான பகுதிகள் பதிவாக்கப்பட்டிருக்கின்றன. சிறந்த பேச்சுக்கள்.

கல்வெட்டுகளினால் அறியலாகும் வானசாஸ்திர குறிப்புகள்

13 - 08 - 09 அன்று அடையாறு தமிழ்ச் சங்க மாதாந்திரக் கூட்டத்தில் திருமதி. மார்க்ஸீய காந்தி “ கல்வெட்டுகளினால் அறியலாகும் வானசாஸ்திர குறிப்புகள் “ என்கிற தலைப்பில் உரையாற்றியதின் ஒலிப்பதிவு இது. இதனை பதிவு செய்து அனுப்பியவர் யுகமாயினி சித்தன். ஒலிப்பதிவைக் கேட்க இங்கே சுட்டுக!

மரபுப் பெருநாள் உரை - நா.கண்ணன்

தமிழ் மரபு அறக்கட்டளையின் 8ம் ஆண்டு நிறைவையொட்டி சென்னையில் நடைபெறும் விழாவில் (ஆகஸ்ட் 30, 2009) நா.கண்ணன் ஆற்றிய வரவேற்புரை.

இவ்வுரை கேட்க இங்கே சுட்டுக!

தீரர் சத்தியமூர்த்தி

திரு.நரசய்யா

சுதந்திர போராட்ட வீரர், தீரர் சத்தியமூர்த்தி அவர்களின் 123வது பிறந்த நாள் நினைவு பகிர்வு.

பதிவினைக் கேட்க

தமிழ்த்தேனீயின் பழமொழி விளக்கம் - 3


தமிழ்த்தேனீ


தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபு அணில்


3.கள்ளன் பெரியதா காப்பான் பெரியதா

ஆலவாய்: மதுரை மாநகரத்தின் கதை

திரு.நரசய்யா

ஆலவாய்: மதுரை மாநகரத்தின் கதை நூலாசிரியர் திரு.நரசய்யா தனது ஆய்வு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு உரை நிகழ்ச்சி இது.

ஒலிப்பதிவைக் கேட்க

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness